Vavuniyan
Joined 26 சூலை 2011
ரமேஷ் வவுனியன் | |
---|---|
பிறப்பு | சூன் 5, 1971 நொச்சிமோட்டை, வவுனியா |
தொழில் | கவிஞர்,ஊாடகவியலாளர் |
குடியுரிமை | இலங்கையர்,யேர்மனியர் |
காலம் | 1987 முதல் |
துணைவர் | சாந்தி ரமேஷ்வவுனியன் (எழுத்தாளர்,ஊாடகவியலாளர், `நேசக்கரம்` தொண்டுநிறுவன அமைப்பாளர்) |
பிள்ளைகள் | பார்த்திபன் வவுனியன் , வவனீத்தா வவுனியன் |
ரமேஷ் வவுனியன் (கவிஞர் ,ஊாடகவியலாளர்).இலங்கையில் வவுனியா நொச்சிமோட்டையில் பிறந்தவர்.தற்பொளுது யேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.உலகத்தமிழ் ஊாடகங்களில் வெளியான இவரது கவிதைகள் ``தேடல்`` எனும் கவிதை நூலாக மணிமேகலைப்பிரசுரத்தினரால் முதலில் வெளியானது.
ஊாடக,எழுத்துலகம்
தொகுமாணவனாக இருந்தபோது 1988இல் ``தமிழ் மாணவர் நற்பணி மண்றம்`` எனும் அமைப்பை இலங்கையில் தோற்றுவித்தார்.பின்னர் ஜரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து `தமிழ் இணைய வானொலி` எனும் இணைய வானொலியை இரண்டாயிரம் ஆண்டு யேர்மனியில் ஆரம்பித்தார். யேர்மனியிலிருந்து வெளியான `இளைஞன்` சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் இருந்தார்.பல வானொலி நாடகங்களை எழுதி தயாரித்து நடித்துமிருக்கிறார்.
எழுதியவற்றில் சிறந்தவை
தொகு- உறவுப்பிச்சை தாருங்கள்
- நான் மனநோயாளியா..?
- நடை பிணம்
- முகவரி மாற்றும் சில வரிகள்
- நான் கண்ட ஜரோப்பிய தமிழச்சி
பெரும்பாலான படைப்புக்கள் வெளியான ஊாடகங்கள்
தொகு- இளைஞன் (சஞ்சிகை யேர்மனி)
- ஈழநாடு (பத்திரிகை பிரான்சு)
- உதயன் (பத்திரிகை கனடா)
- பயணம் (சஞ்சிகை யேர்மனி)
- அவுஸ்த்திரேலிய தமிழ் ஒலிகரப்புக்கூட்டுத்தாபனம்
- அனைத்துலக தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்
- தமிழ் இணைய வானொலி
நடித்த வானொலி நாடகங்கள்
தொகுஅங்கத்துவம்
தொகு- இலங்கை தமிழ் ஊாடகவியலாளர் ஒன்றியம்
- எல்லைகளற்ற ஊாடகவியலாளர் ஒன்றியம்
- European News Agency & G.N.S Press Association