பயனர்:Vigneshwaran951/மணல்தொட்டி
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(2S)-2-(3,4-Dihydroxyphenyl)-7-hydroxy-2,3-dihydrochromen-4-one
| |
வேறு பெயர்கள்
3',4',7-Trihydroxyflavanone; 5-Deoxyeriodictyol
| |
இனங்காட்டிகள் | |
492-14-8 | |
ChEBI | CHEBI:27725 |
ChEMBL | ChEMBL451168 |
ChemSpider | 83750 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C09614 |
பப்கெம் | 92775 |
| |
UNII | S23T8BI9DD |
பண்புகள் | |
C15H12O5 | |
வாய்ப்பாட்டு எடை | 272.25 g/mol |
அடர்த்தி | 1.485 g/mL |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Tracking categories (test):
பியூடின் (மூலக்கூறு)
தொகுபியூடின் என்பது ஒரு ஃபிளாவனோன் மூலக்கூறு ஆகும், இது ஒரு பிளாவனாய்டு பிரிவைச் சேர்ந்ததாகும். இந்த மூலக்கூறை வெர்னோனியா ஆன்டெல்மிண்டிகா [1] (அஸ்டெரேசி) விதைகளிலும் மற்றும் டல்பெர்கியா ஓடோரிபெரா [2] (ஃபேபேசி) ஆகியவற்றின் மரங்களிலும் காணலாம்.
கிளைகோசைடுகள்
தொகுபியூடின்-7-ஓ-β-டி-குளுக்கோபைரனோசைடு என்ற மூலக்கூறானது பிடென்ஸ் டிரைபார்டிடா (அஸ்டெரேசி) எனும் மூலக்கூறில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Separation of flavonoids from the seeds of Vernonia anthelmintica Willd by high-speed counter-current chromatography, Guilian Tiana, Ubin Zhanga, Tianyou Zhanga, Fuquan Yangb and Yoichiro Ito, 2004
- ↑ Simultaneous determination of 10 major flavonoids in Dalbergia odorifera by high performance liquid chromatography, Rong-Xia Liu, Qiao Wang, Hong-Zhu Guo, Li Li, Kai-Shun Bi and De-An Guo, 2005