பயனர் பேச்சு:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/மணல்தொட்டி

பாலாஜீ அவர்கள் விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை 2016 போட்டியில், சனவரி 2016 முதல் மார்ச் 2016 முடிய 195 கட்டுரைகள் தொகுத்துள்ளார் என உள்ளது. [1]

ஆனால் சனவரி - மார்ச் 2016 முடிய 19 புதிய கட்டுரைகளை மட்டுமே இப்பயனர் தொகுத்துள்ளார். [2]

மேலும் 176 பழைய கட்டுரைகளில் ஒன்றிரண்டு பகுப்புகளை மட்டும் இணைத்துள்ளார்.

இதில் எனக்குள்ள ஐயம் என்னவெனில், குறைந்த அளவு புள்ளிகள் பெற்ற இப்பயனரை எவ்வாறு முதல் ஐந்து இடத்தில் இப்பயனார் அறிவிக்கப்பட்டார் என்பதே.

விக்கிகோப்பை போட்டி 2016, நிர்வாகிகள் இதில் எனக்கு ஏற்பட்ட ஐயத்தை நீக்க கேட்டுக்கொள்கிறேன்.

--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 18.09 22 சூலை 2016 (UTC)

  1. விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 பயனர் நிலவரம்
  2. https://tools.wmflabs.org/xtools/pages/?user=balajijagadesh&project=ta.wikipedia.org&namespace=0&redirects=noredirects
Return to the user page of "எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/மணல்தொட்டி".