தாவர வகைப்பாட்டியல் பெரும்பாலும், இலத்தீனிய மொழியில் உள் இணைப்புகளோடு உள்ளது. அதுபோன்ற, தமிழ் அல்லாத சொற்களுக்கு இணைப்புகளை நீக்க வேண்டும். அந்த நேரத்தில், |, (), ''( pipe line, brackets, apostrophe)போன்ற குறியீடுகள்உள்ள சொற்களுக்கும் பொருந்தமான நிரல் மாற்றம் செய்ய வேண்டும். பொருத்தமான உரிய கட்டுரைகள் இருந்தும் பல வகைப்பாட்டியல் சொற்கள் சிவப்பு இணைப்புகளாக உள்ளன.எடுத்துக்காட்டாக, மலையன்கிழங்கு என்பதில் angiosperms சிவப்பு இணைப்பாக உள்ளது. ஆனால், பூக்கும் தாவரம் என்ற மொழிபெயர்ப்பு உள்ளது., அவை களையப்படும் போது, முன்கூறிய குறியீடுகளும் நீக்கப்பட வேண்டும். ஏனெனில், சாய்வு எழுத்துகளில் தமிழ் எழுத்துகளை எழுதும் முறை, வகைப்பாட்டியல் இலத்தீனியச் சொற்களுக்கு மட்டுமே பொருந்தும்.--உழவன் (உரை) 08:40, 16 சனவரி 2017 (UTC)Reply

  1. முனையம் இயக்கத்தில் இருக்கும் போது, காத்திருக்கும் நேரத்தில் நிரலைத் தொகுத்தால் கூட, அது இது போன்று இருதலைப்புகள் இணைந்து, ஒரே தலைப்பாக மாறும் வழு நிகழும்.
  2. இது போன்ற துப்புரவும்(4அடைப்புகளை2ஆகமாற்றும்) நிரலாக்கத்தில் நடந்தது, ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய இலக்குகளை உணர்த்துகிறது.
  3. வெள்வேல் போல, அடைப்புக்குறிகளையும், தமிழாக்கத்தினையும் இடும்.
  4. பண்ணைக்கீரை போல, அடைப்புகுறிகள் இருந்தால் போடாமல், மொழிபெயர்க்கும்.
  5. தேவை  : பாலிபாம்போலிக்ஸ் ஒன்றை மாற்றும் போது, மொழிபெயர்ப்பு இருந்தும், இணைப்பு இல்லாதவற்றைத் தேடி, அப்பெயரை மாற்றி இட வேண்டும். கட்டுரை இல்லாவிட்டால், அப்படியே விட்டுவிட வேண்டும்.
  6. நீலாம்பரி (செடி) போல, அடைப்பு குறி தவறு கட்டுரையில் இருந்தால், அது கட்டுரையின் தகவற்பெட்டியைத் தவறாகக் காட்டும். எனவே, அத்தவறை நீக்கிய பின்பே, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
  7. [[Flowering plant|Angiosperms].] என்று இருக்க வாய்ப்புண்டு. அவ்விடங்களில், ஒரு சொல்லை மட்டும் மாற்றினால், வழு வரும். எ. கா ஆடொண்டை

பைத்தான் நிரலாக்க முயற்சி1

தொகு
  • முதற்கட்ட முயற்சி சுருள் இலைக்கோசு என்ற கட்டுரையில் செய்யப்பட்டது. சரியாக வந்தது. பிற தகவற்பெட்டிகளுக்கு சரியாக வருகிறதா என ஆய்தல் வேண்டும்.
#!/usr/bin/python3
# இது ஒரு தாவரவியல்பெயருக்குரிய அடையாள எண்ணை, WFO (https://www.worldfloraonline.org) இணையத்தளத்திலிருந்து பெற்றுத்தரும்.
import csv, time, pywikibot, os.path, subprocess, re, requests
from bs4 import BeautifulSoup
from datetime import date #இன்றைய தேதி

பேரினத்தலைப்புஆங் = 'Bomdong'
பேரினத்தலைப்புதமிழ் = 'சுருள் இலைக்கோசு'
பேரினகியூஎண் = '2682677-4'
குடும்பத்தலைப்புத்தமிழ் = 'பிராசிகேசியே'
கோடிடு = '..........................  '
பேரினத்தலைப்புஆங்தமிழ் = பேரினத்தலைப்புஆங் + '~' + பேரினத்தலைப்புதமிழ்
பேரினத்தகவற்பெட்டிஆங்கிக்கோப்பு = பேரினத்தலைப்புஆங்+'-genus-new-enWP-ibox.txt'
உரலி = 'https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:' + பேரினகியூஎண்
#print('\n' + உரலி)
print(கோடிடு)

#ஆங்கிலக்கட்டுரையின் இணையப்பக்கக் கட்டகக்குறியீடுகளையும், கட்டுரைத் தரவுகளையும் எடுத்து ஆய, பின்வரும் உரலி தேவை
உரலி = 'https://en.wikipedia.org/wiki/' + பேரினத்தலைப்புஆங்
print(உரலி)
print(கோடிடு)
print('  ' + str(3), 'நொடிகளுக்குக் காத்திருக்கவும்..\n')
time.sleep(3)# இதற்கு கீழுள்ள நிரல்கள் 3 நொடிகளுக்குப் பிறகே செயற்படும்

#கட்டுரை தமிழிலும் உள்ளதா என அறிந்து, தமிழ் தலைப்பையும் எடுக்கிறேன்.
#bs4 நுட்பத்தினால், உரலிபக்கத்தின் உள்ளடக்கத்தினை எடுக்கிறேன்.
உரலிஉள்ளடக்கம் = requests.get(உரலி).content
#html tags குறியீடுகளுடன், தரவினைத் தூய்மைப்படுத்தி எடுக்கிறேன்.
உரலிஉட்தரவு = BeautifulSoup(உரலிஉள்ளடக்கம்,'lxml')

பிறதிட்டகுறி1 = உரலிஉட்தரவு.find(id="p-lang-btn")
பிறதிட்டகுறி2 = பிறதிட்டகுறி1.findAll('a')
பிறதிட்டகுறி2அளவு = len(பிறதிட்டகுறி2)
print('  இக்கட்டுரை ' + str(பிறதிட்டகுறி2அளவு) + ' மொழிகளில் உள்ளன.')

தமிழ்குறி = 'lang="ta'
for மொழிகுறிவரி in பிறதிட்டகுறி2:
	if தமிழ்குறி in str(மொழிகுறிவரி):
		தமிழ்தலைப்பு = str(மொழிகுறிவரி).split('title="')[-1].split(' – Tamil"><span>தமிழ்</span></a>')[0].strip()
		print(ஆங்கிலப்பெயர்1தமிழ்தலைப்பு)
		print('  அதில் தமிழ்த்தலைப்பு உள்ளது.\n' + '  அத்தலைப்பினை, தனிக்கோப்பில் எழுதுகிறேன்.\n')
		
		with open('genus-in-taWP.txt', 'a') as வெளியீடு1:
			வெளியீடு1.write(தலைப்புஆங்கி1தமிழ்தலைப்பு + '\n')
			break
	else:
		print('  அதில் தமிழ்த்தலைப்பு இல்லை.\n\n' + '  அத்தலைப்பினை, தனியே எழுதியுள்ளேன்.\n' + '  அதனால் தமிழ் கட்டுரை எழுதுக.\n')
		print(கோடிடு)
		with open('genus-new-taWP.txt', 'w') as வெளியீடு2:
			வெளியீடு2.write(பேரினத்தலைப்புஆங்தமிழ்)
	break
#			print(str(3), 'நொடிகளுக்குக் காத்திருக்கவும்..')
#			print(கோடிடு)



#with open('genus-not-taWP.txt', 'r') as உள்ளீடு1:
#	படிபேரினத்தலைப்புஆங் = உள்ளீடு1.read()

மொழிதிட்டம்1 = pywikibot.Site('en','wikipedia')
விக்கியுரலி1 = pywikibot.Page(மொழிதிட்டம்1, பேரினத்தலைப்புஆங்)
print('  ' + str(விக்கியுரலி1))
print(கோடிடு)
உரலித்தரவு1 = விக்கியுரலி1.text 
உரலித்தரவுஅளவு1 = len(உரலித்தரவு1)
print('  ஆங்கிலக் கட்டுரை அளவு = ' + str(உரலித்தரவுஅளவு1))
print(கோடிடு)

#ஆங்கில கட்டுரையா அல்லது வழிமாற்று பக்கமா எனப் பார்க்கிறேன்.
வழிமாற்றுக்குறிச்சொல் = 'disambiguation}}'

if வழிமாற்றுக்குறிச்சொல் in உரலித்தரவு1:
	print('வழிமாற்றுக்குறிச்சொல் உள்ளது. எனவே, கட்டுரைப்பெயரினை எடுக்கவும்.')  
else:
	print('ஆங்கிலத்தரவில் தகவற்பெட்டியை மட்டும் எடுக்கிறேன்.')	
	#print(உரலித்தரவு1)

	#தமிழ் கட்டுரை உருவாக்க, முதலில் ஆங்கி கட்டுரையின் தகவற்பெட்டியை மட்டும் எடுக்கிறேன்.
	#அதற்கு முதலில் முதல் உட்பிரிவுக்கு மேலுள்ள ஆங்கிலத் தகவற்பெட்யின் தரவினை எடுக்கிறேன்.
	முதல்உட்பிரிவுக்குமேலுள்ளதரவு = உரலித்தரவு1.split('==')[0]
	பேரினத்தலைப்புஆங்குறி = "'''''" + பேரினத்தலைப்புஆங்
	பேரினத்தகவற்பெட்டிதரவு = முதல்உட்பிரிவுக்குமேலுள்ளதரவு.split(பேரினத்தலைப்புஆங்குறி)[0].strip()
	#print(பேரினத்தகவற்பெட்டிதரவு)
	முதல்பத்திக்குமுன்படம்குறி = '[[File:'
	if முதல்பத்திக்குமுன்படம்குறி in பேரினத்தகவற்பெட்டிதரவு:
		print(கோடிடு)
		print('தகவற்பெட்டியின் கீழே முதல் வரியில் படம் உள்ளது.') 
		படத்தின்மேலுள்ளதகவற்பெட்டி = பேரினத்தகவற்பெட்டிதரவு.split(முதல்பத்திக்குமுன்படம்குறி)[0].strip()
		#print(படத்தின்மேலுள்ளதகவற்பெட்டி)
		பெட்டிகுறி1 = '{{Speciesbox'
		if பெட்டிகுறி1 in படத்தின்மேலுள்ளதகவற்பெட்டி:# or '{{speciesbox' in படத்தின்மேலுள்ளதகவற்பெட்டி:
			படமேல்தகவற்பெட்டி = படத்தின்மேலுள்ளதகவற்பெட்டி.split(பெட்டிகுறி1)[1]
			படமேல்தகவற்பெட்டிமுழு1 = பெட்டிகுறி1 + படமேல்தகவற்பெட்டி
			print(படமேல்தகவற்பெட்டிமுழு1)
			
			#எடுத்தத் தரவினை, தமிழ் கட்டுரையில் ஒட்டுகிறேன்.
			மொழிதிட்டம்2 = pywikibot.Site('ta','wikipedia')
			விக்கியுரலி2 = pywikibot.Page(மொழிதிட்டம்2, பேரினத்தலைப்புதமிழ்)
			print('  ' + str(விக்கியுரலி2))
			print(கோடிடு)
			time.sleep(4)
			print('  ' + str(4), 'நொடிகளுக்குக் காத்திருக்கவும்..\n')
			உரலித்தரவு2 = விக்கியுரலி2.text 
			உரலித்தரவுஅளவு2 = len(உரலித்தரவு2)
			print('  தமிழ் கட்டுரை அளவு = ' + str(உரலித்தரவுஅளவு2))
			if உரலித்தரவுஅளவு2 < 1:
				print('கட்டுரை இல்லை. உருவாக்குகிறேன்..') 
				விக்கியுரலி2.text = படமேல்தகவற்பெட்டிமுழு1
				#விக்கியுரலி2.save(' + ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து தகவற்பெட்டி படி இடப்பட்டது.')
			print()
			print(கோடிடு)
			
			
			
	else:
		print(கோடிடு)
		print('தகவற்பெட்டியின் கீழே முதல் வரியில் படம் இல்லை.') 
		#print(உரலித்தரவு1)
		
		# ஆங்கிலக் கட்டுரையின் தரவிலிருந்து, தகவற்பெட்டியைப் பிரிக்கிறேன்
		பிரிக்கும்குறி1 = "'''''" + பேரினத்தலைப்புஆங் + "'''"
		உரலித்தரவு1பிரி = உரலித்தரவு1.split(பிரிக்கும்குறி1)[0].strip()
		தகவற்பெட்டியுள்ளத்தரவு = உரலித்தரவு1பிரி
		பிரிக்கும்குறி2 = '{{Italic title}}'
		தகவற்பெட்டியுள்ளத்தரவுசுத்தம் = தகவற்பெட்டியுள்ளத்தரவு.split('}}\n' + பிரிக்கும்குறி2)[-1].strip()
		print(தகவற்பெட்டியுள்ளத்தரவுசுத்தம்)
		print(கோடிடு)

உழவன் (உரை) 04:20, 31 மார்ச்சு 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer/PAWS&oldid=3918847" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Info-farmer/PAWS".