பயனர் பேச்சு:Ksmuthukrishnan/மலேசியப் பொதுத் தேர்தல், 2013 - இந்தியர்களின் ஆதரவு
முத்துகிருஷ்ணன், இவ்வாறான தலைப்புகள், கருத்துகளில் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முடியாது என்றே நான் நினைக்கிறேன். இது ஒரு பக்கச் சார்பான சொந்த அரசியல் ஆய்வாக உள்ளது. இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:46, 12 ஏப்ரல் 2013 (UTC)
- இங்குள்ள கருத்துகளுக்கு, குறைந்தபட்சம் அண்மைக்கால ஊடக ஆதாரங்களாவது தர வேண்டும். இல்லையெனில், கட்டுரையை நீக்கலாம். மற்றபடி, எந்த வகையான உரை திருத்தமும் உதவாது.--இரவி (பேச்சு) 06:21, 17 ஏப்ரல் 2013 (UTC)
- கட்டுரையை நீக்கலாம். வேண்டுமானால் மலேசியப் பொதுத் தேர்தல், 2013 கட்டுரையின் ஒரு பத்தியாக (தகுந்த ஆதாரங்கள் உள்ள நிலையில்) இணைக்கலாம்.--அராபத் (பேச்சு) 06:38, 17 ஏப்ரல் 2013 (UTC)
மகிழ்ச்சி
தொகுநீங்களாவது உங்கள் தமிழ்ப் புலமையைப் பயன்படுத்தி கொஞ்சம் மாற்றம் செய்யுங்கள். ஏற்றுக் கொள்கிறேன். இல்லை என்றால், கட்டுரையை எழுதவதை நிறுத்திக் கொள்கிறேன்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 09:07, 12 ஏப்ரல் 2013 (UTC)
- இக்கட்டுரையில் எவ்வாறு திருத்தங்கள் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. மேற்கோள்கள் எதுவும் இல்லாத சொந்த ஆய்வுக் கட்டுரை. மலேசியப் பொதுத் தேர்தல், 2013 கட்டுரையிலும் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. சொந்த விமரிசனங்களுடன் அளவுக்கதிகமான சாய்வு உள்ளது போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 11:57, 12 ஏப்ரல் 2013 (UTC)
ஆளைவிடுங்கள் சாமி
தொகுவேறு யாரையாவது பார்த்து எழுதிக் கொள்ளுங்கள். நன்றி. வணக்கம்.--ksmuthukrishnan 13:05, 12 ஏப்ரல் 2013 (UTC)
- உங்களை நாங்கள் விடுவதாக இல்லை முத்துகிருஷ்ணன்:).--Kanags \உரையாடுக 13:50, 12 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:01, 12 ஏப்ரல் 2013 (UTC)
இது விக்கிப்பீடியாவின் கட்டுரை போல் இல்லை. முத்துகிருசுணன் அனுபவ விக்கிப்பீடியராக இருந்துகொன்டு இப்படி ஆளை விடுங்கள் சாமி என்றால் எப்படி? நீங்கள் அப்படிச்சென்றால் புதுப்பயனர்கள் என்ன செய்வார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:04, 14 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:06, 15 ஏப்ரல் 2013 (UTC)