பயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு06
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran in topic சில சொற் குறிப்புகள்
சொல் பரிந்துரை உதவி வேண்டும்
தொகுநான் சில மொழிபெயர்ப்பு பரிந்துரைகளை இட்டுள்ளேன். எனினும், இவற்றை .இங்கே கேட்டால் மேலும் பலர் பார்க்க ஏதுவாக இருக்கும். -- Sundar \பேச்சு 04:23, 11 அக்டோபர் 2005 (UTC)
- Extropy - ஒருமையியல்
- Extropian
- Exploration - ஆய்வுப் பயணம்
- Singularity - வழுவிடம், வழுப்புள், சிறப்பொருமை (from TVU)
- Complexity - பலக்கிய, சிக்கலான
- System - ஒழுங்கு, அமைப்பு
- Trans humanism
- Acceleration - வேக அதிகரிப்பு வீதம், துரித விரைக்கம், வேக வளர்ச்சி, ஆர்முடுகல்.
- Catalysis - வினைவேக மாற்றம்?
- Futurists
- Futurology
- Memome
- Fault Tolerant Design - வழு தாங்கும் மாதிரி? (Design என்பது வடிவமைப்பு)
- Extraterrestrial - புவிக்கு அப்பால்?, புவி கடந்த?
- Pluralism - பன்மையியம்?
- Egalitarianism - சமத்துவம்? ; சமுதாயச் சமத்துவம்
- Meme
- Integral Life System - முழுமை தரும் வாழ்க்கை முறைமை ?
- Matrix - அச்சு
- Complex Systems சிக்கல் முறைமைகள் ?
- Immortality - முடிவிலி? - நன்றி: திரைப்படப் பாடல்; அழிவின்மை, அழியாப்புகழ், அழிவற்ற வாழ்வு ?
- Redundancies - அளவுக்கதிகமானவை
- Alien - அன்னியன்
- asteroid collision - சிறுகோள் மோதல்
- mass media - மக்கள் ஊடகங்கள்
- humanism - மனிதநலக் கோட்பாடு, மனிதநேயம்
- diversity - பல்வேறுவகை, பன்முக
- Catastrophes - பேரழிவுகள்
- Synergy -
- Fusion -
- Synthesis - கூட்டிணைவு?
Notes
தொகு- Transhumanism - மருபியமனிதன் - en:Transhumanism
- Posthuman - en:Posthuman
- Posthumanity - பின்மனிதத்துவம் - en:Posthumanity
- Extropianism - - en:Extropianism
- Singularity - ஒருமிய நுட்ப பரிமாணம் - en:
- Globalization - உலகமயமாக்கம் - en:Globalization
- Cosmopolitanism - உலகணுர்வுவாதம் - en:Cosmopolitanism
- Transcendentalism - மீறனுபவம் - en:Transcendentalism
- Utopia - கனவுலகம், கருத்துலகம் - en:Utopia
- Dystopia - en:Dystopia
- Cybernetics - en:Cybernetics
- Robotics - தானியங்கிகள் - en:Robotics
- Nanotechnology/science - நூணறிவியல் - en:Nanoscience
- Cognitivism - en:Cognitivism
- Informatics - en:Informatics
Aging Mprize Immortality Limits Heredity Human Genome Project Genetics Eugenics Intelligence Novamente Strong AI Meaning Spirituality Super String Theory Theory of everything Uncertainty principle Work Asimo Robotics Unemployment Survival X Prize Space exploration Looner landing Challenge Centennial Challenges Singularity Dystopia Mind Blue Brain Project Neuroscience Abstraction Motion CERN Sub particle physics Black hole Fantasy Non-biological molecular machines Nanotechnology Gray goo
சொற்கள்
தொகு- இழுனிய செயலாக்கம் (linear process)
- இழுனாச் செயலாக்கம் (non-linear process)
- நேரிய செயலாக்கம் (direct process)
- நேரிலாச் செயலாக்கம் (indirect process)
கரு - idea கருது - கொள்க - கருத்து - comment கருத்துரு - concept = கருத்து + உரு; கருதப்பட்ட கரு; கருவின் உரூவாக்கம் கருத்தியம், கருத்துமுதலியல் - idealism கருத்தியல் - ideal கருத்துருவம் - ideology ?? கருத்துலகு - the world of idea கருதுகோள் - hypothesis கருதுதல் - having an opinion கருத்துருவாக்கம் - forming or shaping an opinion எண்ணக்கரு - thought ?? சிந்தனை - thought சிந்தை - மனம், மூளை சிந்தித்தல் - thinking அகவயம் - subjective புறவயம் - objective
சில சொற் குறிப்புகள்
தொகு- முரண்பாடு - conflict
- முரண் - contridict, irony ???
- முரண்பாடு தீர்ப்பு - conflict resolution
- முடிவு - decision
- முறை - way, process?
- தீர்க்கதரிசன -
- பட்டறை
- கருத்தரங்கம்
- கண்காட்சி
- கலந்துரையாடல்
- மாநாடு
- ஒன்றுகூடல்
- கூட்டம்
- பட்டிமன்றம்
- கலைநிகழ்வு
- திருவிழா
- கொண்டாட்டம்
- திட்டம்
- செயற்திட்டம்
- ஒருங்கிணைப்பு
- ஒழுங்கமைப்பு
- காலம்
- வளம்
- இலக்கு
- குறிக்கோள்
- பணி
- திரும்ப பயன்படுத்தல் - recycle
- திருத்திப் பயன்படுத்தல் - repair
- பொருத்தல் - assembly
- யாத்தல் - mold
- பொறியாக்கல் - mechanize
- தயாரித்தல் - manufacture
- கட்டுதல் - construct
- கோள் - planet
- மேற்கோள் - reference
- கருதுகோள் - hypothesis
- செயற்கோள்
- கோட்பாடு
- கோட்பாட்டாக்கம்
- கருத்தியல்
--Natkeeran 16:11, 13 அக்டோபர் 2007 (UTC)
- அண்டம்
- தோற்றம்
- வான்
- வான்மீன்
- கோள்
- விண்கற்கள் - meteorites
- விதி - law
- சட்டம் - law
- கொள்கை - policy
- கோட்பாடு - theory
- இயல் - கற்க்கைக்குரிய ஒரு படிப்பு
- துறை -
- மறுமலர்ச்சிக்காலம்
- அறிவொளிக்காலம்
- வகைப்பாட்டியல் - taxonomy
- விதி - law
- தொகுதி
- வகுப்பு
- இனம்
- சிறப்பினம்
- மண்ணியல்
- தொல்லுயிரியல் - palaeontology
- தாவரவியல்
- விலங்கியல்
- அனுபவவாதிகள் - empiricists - "புலன் உணர்வு ஆதாரம் மட்டுமே அறிவின் ஆதாரம்"
- உய்துணரும் முறை - inductive method
- தர்க்கம் - logic
- பகுத்தறிவு - reduction, reasoning, rationalization
- நேர்க்காட்சிவாதம் - positivism - "புலன் உணர்வு அனுபவத்தையும் பகுத்தறிவையும் பொருள் தரும் வகையில் இணைக்கும் செய்முறை"
- சோதனை முறை - experimental method
- சமூகம் - society
- குழு - group
- குலம் - tribe
- சாதி
- வர்க்கம்
- அமைப்பு -
- கட்டமைப்பு
- படிநிலை
- சமூக அசைவியக்கம்
- ஆய்வு
- ஆராய்ச்சி
- அணுகுமுறை
- மையவாதம் - particularism
- படிமலர்ச்சி - evolution
- கனிமப் பொருள் - inorganic