பயனர் பேச்சு:Selvasivagurunathan m/தமிழ்த் திரைப்படம்/செயல் திட்ட வேலை/பி. ஆர். மங்களம்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m
@Uksharma3:, மங்களம் என இவரைக் குறிப்பிடுவது சரிதானே? உறுதிசெய்ய தங்களின் உதவி தேவைப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:35, 11 நவம்பர் 2016 (UTC)
- சரியே. --UKSharma3 01:06, 12 நவம்பர் 2016 (UTC)
- யோகா-மங்களம் என இரட்டையர் நடன நடிகைகளாக இருந்ததாகவும் அதில் ஒருவரான மங்களம் சுதர்சன் (https://en.wikipedia.org/wiki/Sudharshan) திரைப்படத்தில் நடித்ததாக ராண்டார் கை குறிப்பிட்டுள்ளார். அந்த மங்களமும் இவரும் ஒருவரா தெரியவில்லை.--UKSharma3 01:11, 12 நவம்பர் 2016 (UTC)
தமிழ் விக்கியிலுள்ள கட்டுரைகளில் பி. ஆர். மங்கலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் எனக்கு இந்த ஐயம் ஏற்பட்டது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:48, 12 நவம்பர் 2016 (UTC)