Manikandan, welcome to tamil wikipedia community.Thanks for taking your time to contribute here.I have moved some of your articles to separate pages to conform with the wikipediapage format.Also, I found that one of your article was from ravichandrika.blogspot.com .I am not aware whether you are the owner of the blog or whether you have got the person's consent to post it here.Please go through our help page விக்கிபீடியா:உதவி first to learn how to create new articles/pages , how to name them, and how to categorize the pages. Please do not hesistate to register your comments/queries at my talk page.Thanks--ரவி (பேச்சு) 00:54, 12 ஏப் 2005 (UTC)

படிமக் காப்புரிமை தொகு

நீங்கள் பதிவேற்றிய படிமம்:Kalapriya.JPG படிமத்துக்கான காப்புரிமை விபரங்களை இணைக்கவும். இனி வரும் வேலைகளில் பதிவேற்றும் போதே காப்புரிமை பற்றிய தகவல்களை இணைத்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.பகுப்பு:காப்புரிமை வார்ப்புருக்கள் அல்லது பயனர்:Trengarasu/காப்புரிமை வார்ப்புருக்கள் பக்கத்தில் உள்ள பொருத்தமான வார்ப்புருவை இணைப்பதன் மூலம் இதனைச் செய்யலாம். 7 நாளுக்குள் மாற்றம் இல்லாவிட்டால் படிமம் நீக்கப்படலாம்.--ரெங்கராசு \பேச்சு 09:23, 30 ஜனவரி 2008 (UTC)

படிமம்:Kalapriya.JPG தொகு

படிமம்:Kalapriya.JPG தொடர்பான பிரச்சினை தொகு

 
Image Copyright problem

இந்தப்படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவல் இணைக்கப்படவில்லை.படிமம் ஒன்று எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் இணைக்கப்படுவதன் மூலம் படிமத்தின் காப்புரிமை சரிபார்க்கப்படலாம்.தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான 2008 பெப்ரவரி 01 முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். கால அவகாசம் வேண்டுமாயின் அதைப்பற்றி படிம பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.

  • படிமத்தை வேறு இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றீர்களானால் அவ்விணையத்தள முகவரியையும் அவர்களின் காப்புரிமை விதிகளையும் தரவும். மேலும் பொருத்தமான காப்புரிமை வார்ப்புரு ஒன்ரையும் படிம பக்கத்தில் இணைத்துவிடவும்.
    • படிமத்தை நீங்கள் ஆக்கியிருந்து GFDL பொது உரிமச்சான்று மூலம் பகிர விரும்பினால் {{GFDL-self}} என்ற வார்ப்புருவை இடலாம்.
    • படிமம் கட்டுப்பட்ட உள்ளடக்கங்களின் காரணிகளுக்கு ஒத்துப்போவதாக கருதினால் எடுத்துக்காட்டாக {{fairuse}} என்ற வார்ப்புருவை இடலாம்.

நீங்கள் வேறு படிங்களையும் பதிவேற்றியிருந்தால் அவற்றை எங்கிருந்து பெற்றீர்கள் மற்றும் அவற்றில் காப்புரிமை தகவல்களையும் இட்டுள்ளீர்களா என ஒரு முறை இந்த இணைப்பின் வழிச்சென்று சரிபார்க்கவும்.ரெங்கராசு \பேச்சு 01:28, 1 பெப்ரவரி 2008 (UTC)

:படிமம்:Sukumaran Portraits 001.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:Sukumaran Portraits 001.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:24, 18 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vaamanikandan&oldid=213677" இலிருந்து மீள்விக்கப்பட்டது