பரத்பூர்-சோன்கத் சட்டமன்றத் தொகுதி

சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பரத்பூர்-சோன்கத் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இத்தொகுதி கோரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

பரத்பூர்-சோன்கத் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்கோரியா மாவட்டத்தின்
மக்களவைத் தொகுதிகார்பா மக்களைவத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்1,58,709
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
குலாப் கம்ரோ
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
வருடம் உறுப்பினர் கட்சி
2008 வரை: தொகுதி உருவாக்கப்படவில்லை
2008 பூல்சந்து சிங் பாரதீய ஜனதா கட்சி
2013 சம்பா தேவி பவ்லே[2]
2018 குலாப் கம்ரோ இந்திய தேசிய காங்கிரஸ்
2023

மேற்கோள்கள்

தொகு
  1. name=ceoMap>"New Maps of Assembly Constituency". ceochhattisgarh.nic.in. பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.
  2. "State Election, 2013 to the Legislative Assembly Of Chhattisgarh". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.