பரந்த தலை விசிறித்தொண்டை ஓணான்
பரந்த தலை விசிறித்தொண்டை ஓணான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | சீ. லாடிசெப்சு
|
இருசொற் பெயரீடு | |
சீதானா லாடிசெப்சு தீபக் & கிரி, 2016 |
பரந்த தலை விசிறித்தொண்டை ஓணான் என்பது (Sitana laticeps-சீதானா லாடிசெப்சு), அகாமிடே குடும்ப ஓந்தி சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. முட்டையிட்டு இனப்பெருக்க செய்யும் இந்த ஓணானின் இனப்பெருக்கக் காலம் சூன் முதல் ஆகத்து வரை.[2]
வாழிடம்
தொகுகுறைந்த புல்வெளிகளுடன் ஆங்காங்கே புற்களுடன் காணப்படும் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு பகுதிகளில் இவை காணப்படும்.[3]
இந்தச் சிற்றினத்தின் பொதுப் பெயரான பரந்த தலை என்பது சிற்றினத்தின் பெயரான லாடிசெப்சு என்பதிலிருந்து பெயரிடப்பட்டது. இது இலத்தீன் வார்த்தையான லேட்டசு (latus) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பரந்த தலை என்பதாகும். மற்றும் இலத்தீன் பின்னொட்டு செப்சு இதன் தலையைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mohapatra, P.; Srinivasulu, C. (2021). "Sitana laticeps". IUCN Red List of Threatened Species 2021: e.T127901955A127901957. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T127901955A127901957.en. https://www.iucnredlist.org/species/127901955/127901957. பார்த்த நாள்: 10 June 2024.
- ↑ Batabyal, A., Zambre, A., Mclaren, T., Rankin, K. J., Somaweera, R., Stuart‐Fox, D., & Thaker, M. 2023. The extent of rapid colour change in male agamid lizards is unrelated to overall sexual dichromatism. Ecology and Evolution, 13(7), e10293
- ↑ Deepak, V.; Varad B. Giri, Mohammad Asif, Sushil Kumar Dutta, Raju Vyas, Amod M. Zambre, Harshal Bhosale, K. Praveen Karanth 2016. Systematics and phylogeny of Sitana (Reptilia: Agamidae) of Peninsular India, with the description of one new genus and five new species. Contributions to Zoology 85 (1): 67-111