பரமக்குடி அங்காளபரமேஸ்வரி அம்மன் மற்றும் வாணி கருப்பணசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பரமக்குடி அங்காளபரமேஸ்வரி அம்மன் மற்றும் வாணி கருப்பணசுவாமி கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் மற்றும் வாணி கருப்பணசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:காய்கறி மார்கெட், பரமக்குடி, பரமக்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பரமக்குடி
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
தாயார்:அங்காள பரமேஸ்வரி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சன்னதியும், வாணி கருப்பர், பைரவர், விநாயகர், சப்தகன்னி, வீரபத்திரர், முருகன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)