பரமபதம் விளையாட்டு
2021இல் வெளியான தமிழ் திரைப்படம்
பரமபதம் விளையாட்டு ( Paramapadham Vilayattu ) சுருக்கமாக பரமபதம் என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் -மொழி அரசியல் பரபரப்பூட்டும் படமாகும். இதை இயக்குநர் திருஞானம் இயக்கியிருந்தார்.[1][2][3][4]
பரமபதம் விளையாட்டு | |
---|---|
Official release poster | |
இயக்கம் | கே. திருஞானம் |
இசை | அம்ரேஷ் கணேஷ் |
நடிப்பு | திரிசா |
ஒளிப்பதிவு | ஜே. தினேஷ் |
படத்தொகுப்பு | பிரதீப் இ. ராகவ் |
கலையகம் | 24HRS புரொடக்சன்ஸ் |
விநியோகம் | ஹாட் ஸ்டார் |
வெளியீடு | ஏப்ரல் 14, 2021 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட அதன் அசல் தேதி பிப்ரவரி 28, 2020இல் இருந்து விவரிக்கப்படாத காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.[5] ஓராண்டு கழித்து, படத்தின் திரையரங்கு வெளியீடு ரத்து செய்யப்பட்டது. தம்ழி புத்தாண்டின் போது 14 ஏப்ரல் 2021 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழியாக படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது.[6] இது நடிகை திரிசாவின் 60 வது படமாகும்.[7] இந்த படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையேப் பெற்றது.
நடிப்பு
தொகு- மருத்துவர் காயத்திரியாக திரிசா
- வாகன ஓட்டுநராக விஜய் வர்மா
- தமிழ்செல்வனாக, நந்தா
- தமிழ்செல்வனின் உற்ற தோழன் டேவிட்டாக ரிச்சர்ட் ரிசி
- கலிங்கனாக ஏ. எல். அழகப்பன்
- காயத்திரியின் மகள் சுஜியாக குழந்தை மானஸ்வி
- செழியனாக வேல ராமமூர்த்தி (முதலமைச்சர் மற்றும் தமிழ்செல்வனின் தந்தை)
- காலிங்கனின் உதவியாளராக சாம்ஸ்
- பிரியாவாக சங்கீதா
- செழியனின் ஆதரவாளராக தீபா சங்கர்
- காவல் ஆய்வாளராக சேரன் ராஜ்
- மணிமொழியாக சோனா ஹைடன்
- அரசியல்வாதியாக நெல்லை சிவா
- அரசியல்வாதியாக சிட்டிசன் மணி
- அரசியல்வாதியாக தவசி
- செவ்வாழை
தயாரிப்பு
தொகுஇந்தத் திட்டம் 24HRS புரொடக்சன்ஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்டது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Paramapadham Vilayattu trailer: Makers drop in a glimpse of Trisha Krishnan's political thriller drama [VIDEO] | South News". www.timesnownews.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
- ↑ "Happy birthday Trisha: Watch trailer of her 60th film Paramapadham Vilayattu". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-05-04. பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
- ↑ AP International (2019-05-03), "Paramapadham Vilayattu | Official Trailer | Trisha | Nanda | Richard | Amrish | K. Thirugnanam", YouTube, பார்க்கப்பட்ட நாள் 2019-05-06
- ↑ "Paramapadham Vilayattu trailer out: Trisha promises gritty thriller on birthday".
- ↑ "Trisha's controversial film 'Paramapadham Vilayattu' gets postponed again". Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
- ↑ "Trisha's political thriller, Paramapadham Vilayattu, to release on OTT". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 March 2021. பார்க்கப்பட்ட நாள் 18 March 2021.
- ↑ "Trisha's 60th film 'Paramapadham Vilayattu' to get OTT release on April 14". Archived from the original on 2021-10-20. பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.
- ↑ "Trisha's paramapadham vilayaatu released on her birthday". www.thenewsminute.com. 4 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.