முதன்மை பட்டியைத் திறக்கவும்

பரிதிநியமம் பரிதியப்பர் கோயில்

(பரிதியப்பர்கோவில் பரிதியப்பர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பரிதிநியமம் பரிதியப்பர் கோயில் (பாஸ்கரேசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 101ஆவது சிவத்தலமாகும். இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

தேவாரம் பாடல் பெற்ற
பரிதிநியமம் பரிதியப்பர் திருக்கோயில்
பெயர்
பெயர்:பரிதிநியமம் பரிதியப்பர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கீழ்வேங்கைநாடு கீழஉழுஊர் பருதியப்பர் கோயில்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பரிதியப்பர், பாஸ்கரேசுவரர்
தாயார்:மங்களாம்பிகை, மங்கள நாயகி
தல விருட்சம்:அரச மரம்
தீர்த்தம்:சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்,கருங்காளி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

அமைவிடம்தொகு

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர்-ஒரத்தநாடு மாநில நெடுஞ்சாலை எண் 29 சாலையில் மேல உளூர் சென்று அங்கிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள இவ்வூரை அடையலாம்.ஒரத்தநாட்டில் இருந்து 10 கி.மி தொலைவில் உள்ளது[1]

வழிபட்டோர்தொகு

இத்தலத்தில் சூரியன் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.

மேற்கோள்கள்தொகு

  1. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014

வெளி இணைப்புகள்தொகு

இவற்றையும் பார்க்கதொகு