பரிவிர்த்தம்
பரிவிர்த்தம் அல்லது பரிவ்ருத்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து இரண்டாவது கரணமாகும். சூசிபாதமாக மற்றொரு காலைத் திருப்பி, பாதகையாகக் கைகளை இருபக்கமும் சிரத்தில் சுட்டவைத்து ஆடுவது பரிவிர்த்தமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |