பரி அந்திரேயர் மகளிர் மகா வித்தியாலயம்

சிறீலங்கா மத்திய மாகாண மகளிர் பள்ளி

பரி அந்திரேயர் மகளிர் மகா வித்தியாலம் (St Andrew's Girls College), (சிங்களம்: ශාන්ත අන්දෲගේ බාලිකා මහා විදුහල) என்பது இலங்கையில் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலையாகும். [1][2] இப்பாடசாலை கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டிய நகரில் மகாவலி கங்கையின் கிளை ஆற்றுக்கு அருகிலும், நாவலப்பிட்டிய காவல் நிலையத்திற்கு அண்மையிலும், நாவலப்பிட்டிய இரயில் நிலையத்திற்கு முன்பாகவும் அமைந்துள்ளது.[3] இப்பாடசாலை நாவலப்பிட்டியில் தொடங்கப்பட்ட முதல் கலவன் பாடசாலையாகும். [சான்று தேவை]தற்போது பெண்கள் பாடசாலையாக செயற்படுகின்றது.

பரி. அந்திரேயர் மகளிர் மகா வித்தியாலயம்
ශාන්ත අන්දෲගේ බාලිකා මහා විදුහල
St. Andrew's Girls College, Nawalapitiya
அமைவிடம்
நாவலப்பிட்டி
இலங்கை
அமைவிடம்7°03′25″N 80°32′09″E / 7.0569°N 80.5357°E / 7.0569; 80.5357
தகவல்
வகைதேசிய பாடசாலை
தரங்கள்6 - 13
பால்பெண்கள் பாடசாலை

குறிப்புகள் தொகு

  1. "Date". www.pdn.ac.lk. Archived from the original on 2005-04-22. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
  2. "203. St. Andrews Girls College Nawalapitiya CP – Kansarmen SL Foundation" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-11-05. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
  3. "St.Andrews Girls College". maps.me (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.