பரூக்காபாத் விமான நிலையம்
பரூக்காபாத் விமான நிலையம் ('Farrukhabad Airport') இந்திய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பரூக்காபாத் மாவட்டத்தில் முகமதாபாத் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் நிர்வாக செய்கிறது. இதி ஒரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கான விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் கான்பூர் விமான நிலையத்திலிருந்து 129 கிலோ மீற்றர்கள் தொலைவிலும், லக்னோ விமான நிலையத்திலிருந்து 149 கிலோ மீற்றர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இதன் அருகில் சைன மதக் கோவிலான கம்பாலஜி கோவில் (Shri Kampilaji) அமைந்துள்ளது.[2]
பரூக்காபாத் விமான நிலையம் Farrukhabad Airport फ़र्रुख़ाबाद हवाई अड्डा فرّخ آباد ہوائی اڈا | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | Public | ||||||||||
உரிமையாளர் | உத்தரப் பிரதேச அரசு | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | பரூக்காபாத் | ||||||||||
அமைவிடம் | மொகமதாபாத், பரூக்காபாத், உத்தரப் பிரதேசம். | ||||||||||
உயரம் AMSL | 495 அடி / 151 m | ||||||||||
ஆள்கூறுகள் | 27°18′57″N 079°27′10″E / 27.31583°N 79.45278°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
வசதிகள்
தொகுஇங்கிருந்து முக்கியமன ஆட்களுக்கு குறைந்த தூர ஓட்டத்தை விமானம் மூலமாகவும், உலங்கு வானூர்தி மூலமாகவும் இயக்கப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.makemytrip.com/routeplanner/how-to-reach-farrukhabad.htmɭ[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.jainjagat.com/viewtemple.php/Alpha/K/102
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-23. பார்க்கப்பட்ட நாள் 2017-04-01.