சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் , இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரத்தில் அமைந்துள்ளது. இது லக்னோவின் அமவுசி என்ற இடத்தில் உள்ளதால், அமவுசி விமான நிலையம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இந்த நிலையத்துக்கு ஐந்தாவது இந்தியப் பிரதமராக இருந்த சரண் சிங்கின் பெயர் இடப்பட்டுள்ளது. இந்திய அளவில் அதிகப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய நிலையம் இது.
சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் चौधरी चरण सिंह अंतर्राष्ट्रीय हवाई अड्डा | |||
---|---|---|---|
![]() | |||
ஐஏடிஏ: LKO – ஐசிஏஓ: VILK | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | Public | ||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||
சேவை புரிவது | இலக்னோ, சீதாப்பூர், பாராபங்கி, கார்தோய், கோண்டா, பலராம்பூர், கான்பூர் | ||
அமைவிடம் | இலக்னோ, இந்தியா | ||
உயரம் AMSL | 123 m / 404 ft | ||
ஆள்கூறுகள் | 26°45′43″N 080°53′00″E / 26.76194°N 80.88333°Eஆள்கூறுகள்: 26°45′43″N 080°53′00″E / 26.76194°N 80.88333°E | ||
இணையத்தளம் | |||
நிலப்படம் | |||
விமான நிலையத்தின் அமைவிடம் | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
மீ | அடி | ||
09/27 | 2,800 | 9,186 | பைஞ்சுதை/அசுபால்ட்டு |
புள்ளிவிவரங்கள் (2014-15) | |||
மொத்தப் பயணிகள் | 2,541,241(![]() | ||
வந்து சென்ற வானூர்திகள் | 19,749(![]() | ||
சரக்குப் போக்குவரத்து | 4,860(![]() | ||
மூலம்: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[1] Statistics from AAI[2][3][4] |
விமானங்களும் சேரும் இடங்களும்தொகு
விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் | முனையம் |
---|---|---|
ஏர் இந்தியா | தில்லி, மும்பை | 2 |
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் | துபாய் | 1 |
பிளைதுபாய் | துபாய் | 1 |
கோஏர் | தில்லி, பெங்களூர், மும்பை | 2 |
இன்டிகோ | பெங்களூர், தில்லி, ஐதரபாத், கொல்கத்தா, பட்னா, மும்பை | 2 |
ஜெட் ஏர்வேஸ் | தில்லி, மும்பை, புனே | 2 |
ஜெட் ஏர்வேஸ் | அபுதாபி | 1 |
ஓமான் ஏர் | மஸ்கட் | 1 |
சவுதியா | ஜித்தா, ரியாத் | 1 |
டைகர் ஏர்வேஸ் | சிங்கப்பூர் | 1 |
விஸ்தாரா | தில்லி | 2 |
நகரப் போக்குவரத்துதொகு
இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் லக்னோ சார்பாக் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[5]
மேலும் பார்க்கதொகு
சான்றுகள்தொகு
- ↑ LUCKNOW/DOMESTIC
- ↑ Traffic Statistics - International Passengers Archived மே 18, 2015 at the Wayback Machine.
- ↑ Traffic Statistics - International Aircraft Movements Archived சூலை 8, 2015 at the Wayback Machine.
- ↑ Traffic Statistics - International Freight Archived சூலை 8, 2015 at the Wayback Machine.
- ↑ "Distance Between Charbagh Railway Station Amousi Airport". distancesbetween.com.
இணைப்புகள்தொகு
- Amausi Airport at இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
- விபத்து வரலாறு LKO at Aviation Safety Network