பரோடா இல்லம்
பரோடா இல்லம் (Baroda House) என்பது பரோடா மகாராசாவுக்குச் சொந்தமான தில்லியில் உள்ள முன்னாள் குடியிருப்பு ஆகும். இந்த இல்லம் பரித்கோட் இல்லத்திற்கு அடுத்துள்ள கத்தூரிபா மார்க்கில் அமைந்துள்ளது.
பரோடா இல்லம் Baroda House | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டுமான ஆரம்பம் | 1921 |
நிறைவுற்றது | 1936 |
உரிமையாளர் | முன்பு: பரோடா மாநிலம் தற்பொழுது: இந்தியன் இரயில்வே |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 8 ஏக்கர்கள் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | சர் எட்வின் லூடைன்சு |
வரலாறு
தொகுபுது தில்லியின் கட்டடக் கலைஞர் சர் எட்வின் லூடைன்சு இவ்வில்லத்தை வடிவமைத்தார். அவர் இவ்வீட்டை ஒரு தொடர்வண்டியின் மேல் வடிவமைத்தார். இக்கட்டடப் பணிகள் 15 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து 1936 ஆம் ஆண்டில் நிறைவுபெற்றது[1][2]. தற்பொழுது இவ்வில்லம் வடக்கு இரயில்வே பிரிவின் மண்டலத் தலைமையிடமாக பயன்படுத்தப்படுகிறது[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Singh, Rohini (October 6, 2002). "Pride & prejudice". தி எகனாமிக் டைம்ஸ். http://articles.economictimes.indiatimes.com/2002-10-06/news/27333330_1_lutyens-delhi-lutyens-trust-edwin-lutyens. பார்த்த நாள்: 2013-05-27.
- ↑ Sharma, Manoj (2011-06-08). "Of princes, palaces and plush points". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2013-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131010152053/http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Of-princes-palaces-and-plush-points/Article1-707274.aspx. பார்த்த நாள்: 13 December 2013.
- ↑ http://www.nr.indianrailways.gov.in//view_section.jsp?lang=0&id=0,1,263,296