பர்தாலிப்பரசு
பர்தாலிப்பரசு | |
---|---|
மஞ்சள் வயிற்றுப் பட்டாணிக் குருவி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பர்தாலிப்பரசு டெ செலிசு லாங்க்சாம்சு, 1884
|
மாதிரி இனம் | |
பர்தாலிப்பரசு எலிகன்சு[1] லெசன், 1831 | |
சிற்றினங்கள் | |
3, உரையினை காண்க |
பர்தாலிப்பரசு (Pardaliparus) என்பது பட்டாணிக் குருவிக் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளின் பேரினமாகும். இந்த பேரினத்தின் சிற்றினங்கள் முன்பு பரசு பேரினத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால் 2013ஆம் ஆண்டில் விரிவான மூலக்கூறு இனவரலாறு பகுப்பாய்வு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பரசு பேரினம் பல புதிய பேரினங்களாகப் பிரிக்கப்பட்டபோது பர்தாலிபசுக்கு மாற்றப்பட்டன.[2][3]
இந்த பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.[3]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
பர்தாலிப்பரசு வெனசுடுலசு | மஞ்சள் வயிறுப் பட்டாணிக் குருவி | சீனா | |
பர்தாலிப்பரசு எலிகான்சு | அழகு பட்டாணிக் குருவி | பிலிப்பீன்சு | |
பர்தாலிப்பரசு அமாபிலிசு | பலவான் பட்டாணிக் குருவி | பிலிப்பீன்சு |
மஞ்சள் வயிறு பட்டாணிக் குருவி சீனாவில் வாழ்கிறது, மற்ற இரண்டு சிற்றினங்கள் பிலிப்பீன்சில் வாழ்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Paridae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
- ↑ Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453.
- ↑ 3.0 3.1 Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
- Gill, Frank B.; Slikas, Beth; and Sheldon, Frederick H. (2005): Phylogeny of titmice (Paridae): II. Species relationships based on sequences of the mitochondrial cytochrome-b gene. Auk 122: 121–143. DOI: 10.1642/0004-8038(2005)122[0121:POTPIS]2.0.CO;2 HTML abstract
- "the Internet Bird Collection". Handbook of the Birds of the World. 2004–2007. பார்க்கப்பட்ட நாள் 2007-09-06.