பர்தூர் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பர்தூர் சட்டமன்றத் தொகுதி (Partur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது, பர்பணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். பர்தூர் தொகுதியானது, ஜால்னா மாவட்டத்தில் உள்ளது.

பர்தூர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 99
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ஜால்னா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபர்பணி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
(73 ஆண்டுகளுக்கு முன்னர்)
 (1951)
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 பகவான்ராவ் தௌலத்ராவ் இந்திய தேசிய காங்கிரசு
 
1967 ராம்ராவ் யாதவ்
1972 அரிபாவ் பார்குலே இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
 
1978 ராம்பிரசாத்ஜி போரடே இந்திய தேசிய காங்கிரசு (இ)
1980
1985 வைஜநாதராவ் ஆகட் இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 இந்திய தேசிய காங்கிரசு
 
1995 அப்துல் காதிர் அப்துல் வாகாத் தேசமுக்
1999 பாபன்ராவ் லோனிகர் பாரதிய ஜனதா கட்சி

 

2004
2009 சுரேசு குமார் செதாலியா இந்திய தேசிய காங்கிரசு
 
2014 பாபன்ராவ் லோனிகர் பாரதிய ஜனதா கட்சி

 

2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: பர்தூர்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி பாபன்ராவ் தத்தாத்ரே யாதவ் (லோனிகர்) 70,659 30.89
சிசே (உதா) ஆசாராம் சிசாபாவ் போரேட் (ஏ. ஜே. பாட்டீல்) 65919 28.82
வாக்கு வித்தியாசம் 4740
பதிவான வாக்குகள் 228732
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

ஐதராபாத் சட்டமன்றம்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 அங்குசு ராவ் வெங்கட்ராவ் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
 

பம்பாய் மாநில சட்டமன்றம்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1957 பகவான்ராவ் தௌலத்ராவ் இந்திய தேசிய காங்கிரசு
 

வெளி இணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.