பர்த்தமான்
பர்த்தமான் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் வெளியாகும் வங்காள மொழி நாளேடு. இதன் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது. கொல்கத்தா, சிலிகுரி, மிட்னாபூர், புர்துவான், மால்டா ஆகிய இடங்களில் இருந்து வெவ்வேறு பதிப்புகள் வெளியாகின்றன. ஆனந்தபசார் பத்ரிகாவிற்கு அடுத்ததாக பிரபலமான வங்காள நாளேடு இது. [1]
வகை | நாளேடு |
---|---|
வடிவம் | பெரிய பக்கம் |
உரிமையாளர்(கள்) | பர்த்தமான் பிரைவேட் லிமிடெட் |
ஆசிரியர் | சுபா தத் |
நிறுவியது | திசம்பர் 1984 |
மொழி | வங்காளம் (பெங்காலி) |
தலைமையகம் | கல்கத்தா |
விற்பனை | 534,603 |
இணையத்தளம் | bartamanpatrika |
சான்றுகள்
தொகு- ↑ "Indian Readership Survey (IRS) 2010 — Quarter 1". Newswatch.in. சூன் 30, 2010 இம் மூலத்தில் இருந்து 2011-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110101053236/http://www.newswatch.in/newsblog/7988. பார்த்த நாள்: 2007-10-16.
இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- பர்தமான் இணையப் பக்கம் பரணிடப்பட்டது 2012-07-05 at the வந்தவழி இயந்திரம்