மிட்னாபூர்

மிட்னாபூர் அல்லது மேதினிபூர் (Midnapore or Medinipur) (Pron: med̪iːniːpur) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது கக்சுசபதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மிட்னாபூர்
மேதினிபூர்
நகரம்
Medinipore.fpg
மிட்னாபூர் கேட்
அடைபெயர்(கள்): The city of tribal tradition
மிட்னாபூர் is located in மேற்கு வங்காளம்
மிட்னாபூர்
மிட்னாபூர்
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் மிட்னாப்பூரின் அமைவிடம்
மிட்னாபூர் is located in இந்தியா
மிட்னாபூர்
மிட்னாபூர்
மிட்னாபூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°25′26″N 87°19′08″E / 22.424°N 87.319°E / 22.424; 87.319
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்மேற்கு மிட்னாப்பூர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்மிட்னாப்பூர் நகராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,69,264
மொழிகள்
 • அலுவல்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
721 101 and 721 102
தொலைபேசி குறியீடு91-3222
வாகனப் பதிவுWB-33-xxxx, WB-34-xxxx
மக்களவைத் தொகுதிமிட்னாப்பூர்
சட்டமன்றத் தொகுதிமிட்னாப்பூர்
இணையதளம்paschimmedinipur.gov.in

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மிட்னாபூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 169,264 ஆகும். அதில் ஆண்கள் 84,977 மற்றும் 84,287 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15,172 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 992 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.99% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 82.61%, முஸ்லீம்கள் 16.09%, கிறித்தவர்கள் 0.92% மற்றும் பிறர் 0.38% ஆகவுள்ளனர்.[1]


போக்கு வரத்து

தொகு
 
மிட்னாபூர் தொடருந்து நிலையம்

கரக்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள மிட்னாபூர் தொடருந்து நிலையம் 3 நடைமேடைகள் கொண்டது. மிட்னாபூர் தொடருந்து நிலையத்திலிருந்து ஹவுரா, கொல்கத்தா, மால்டா, பொகாரோ ஸ்டீல் சிட்டி, கரக்பூர், ராஞ்சி, போர்பந்தர், புருலியா, எர்ணாகுளம், ஆசன்சோல், ஜார்கிராம், தில்லி, புரி, பாட்னா, மும்பை, விழுப்புரம், கன்னியாகுமரி நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.[2]

கல்வி

தொகு

புகழ்பெற்றவர்கள்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மிட்னாபூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்னாபூர்&oldid=3712678" இலிருந்து மீள்விக்கப்பட்டது