பர்மியப் பச்சை முகடு பல்லி
ஊர்வன இனம்
பர்மியப் பச்சை முகடு பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | புரோன்கோசெலா
|
இனம்: | பு. பர்மனா
|
இருசொற் பெயரீடு | |
புரோன்கோசெலா பர்மனா பிளான்போர்டு, 1878 |
புரோன்கோசெலா பர்மனா (Bronchocela burmana) என்பது பர்மியப் பச்சை முகடு பல்லி எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. இது ஓந்தி பல்லியின் சிற்றினமாகும்.[1][2] இது மலாய் தீபகற்பத்தில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். தெற்கு மியான்மர் மற்றும் தாய்லாந்தில் காணப்படுவதாக அறியப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Sumontha, M.; Lwin, K.; Duengkae, P.; Cota, M.; Wogan, G.; Mulcahy, D. (2018). "Bronchocela burmana". IUCN Red List of Threatened Species 2018: e.T112363273A112363276. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T112363273A112363276.en. https://www.iucnredlist.org/species/112363273/112363276. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Bronchocela burmana at the Reptarium.cz Reptile Database. Accessed 28 April 2021.