பர்மிய கதிர்க்குருவி

பர்மியக் கதிர்க்குருவி
Himalayan socialis
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[1]
பேரினம்:
பிரினியா
இனம்:
பி. குக்கி
இருசொற் பெயரீடு
பிரினியா குக்கி
(கேரிங்டன், 1913)

பர்மிய கதிர்க்குருவி (Burmese prinia)(பிரினியா குக்கி) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை இனமாகும். பர்மியக் கதிர்குருவியும் அன்னம் கதிர்க்குருவியும் (பி. ராக்கி ) முன்பு தீக்னனின் கதிர்க்குருவியுடன் (பி. பாலிக்ரோவா) பழுப்பு கதிர்க்குருவியாக கருதப்பட்டது.[2][3]

பர்மியக் கதிர்க்குருவி தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இது மத்திய மியான்மரின் மேற்கிலிருந்து தாய்லாந்து மற்றும் லாவோஸின் மேற்கு விளிம்பு வரையிலும், வடக்கே சீனாவின் தெற்கு யுன்னான் மாகாணத்திலும் காணப்படுகிறது. இது ஒற்றைச் சிற்றினமாக அறியப்படுகிறது. இதில் துணையினங்கள் இல்லை. 2019-ல் வெளியிடப்பட்ட இனத்தொகுதி வரலாற்று ஆய்வைத் தொடர்ந்து இது பி. ராக்கி மற்றும் பி. பாலிக்ரோவாவிலிருந்து பிரிக்கப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402. 
  2. 2.0 2.1 Alström, Per; Rasmussen, Pamela C.; Sangster, George; Dalvi, Shashank; Round, Philip D.; Zhang, Ruying; Yao, Cheng-Te; Irestedt, Martin et al. (2019). "Multiple species within the Striated Prinia Prinia crinigera-Brown Prinia P. polychroa complex revealed through an integrative taxonomic approach" (in en). Ibis 162 (3): 936–967. doi:10.1111/ibi.12759. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-919X. 
  3. 3.0 3.1 "Brown Prinia (Prinia polychroa)". www.hbw.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-22.
  4. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Grassbirds, Donacobius, Malagasy warblers, cisticolas, allies". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மிய_கதிர்க்குருவி&oldid=3703129" இலிருந்து மீள்விக்கப்பட்டது