பர்வானியா ஆளுநரகம்
குவைத்தின் மாகாணம்
பர்வானியா கவர்னரேட் (Farwaniya Governorate, அரபு மொழி: محافظة الفروانية Muḥāfaẓat al-Farwānīyah) என்பது குவைத்தின் ஆறு ஆளுநரகங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட ஆளுநரகம் ஆகும். இது குவைத்தின் முக்கிய குடியிருப்பு பகுதி மற்றும் குவைத்தின் வணிக நடவடிக்கைகளில் ஒரு முக்கிய பகுதியாகும். 2014 மே நிலவரப்படி இதன் ஆளுநர் பைசல் எச். எம் அல் சபா ஆவார். அல் ஃபர்வானியா பின்வரும் மாவட்டங்களைக் கொண்டுள்ளது: [2]
பர்வானியா கவர்னரேட்
محافظة الفروانية | |
---|---|
குவைத்தில் பர்வானியா ஆளுநரகத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (Al Farwaniyah): 29°16′37″N 47°57′32″E / 29.277°N 47.959°E | |
நாடு | குவைத் |
தலைநகரம் | அல் ஃபர்வானியா |
மாவட்டங்கள் | 16 |
பரப்பளவு | |
• மொத்தம் | 190 km2 (70 sq mi) |
மக்கள்தொகை (திசம்பர் 2019)[1] | |
• மொத்தம் | 12,45,502 |
• அடர்த்தி | 6,600/km2 (17,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+03 (கி.ஆ.நே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | KW-FA |
பர்வானியா கவர்னரேட்
தொகுபெயர் | அரபு | மக்கள் தொகை (2011) [3] | |
---|---|---|---|
அப்துல்லா அல்-முபாரக் | عبدالله المبارك | 61,441 | |
வானூர்தி நிலைய மாவட்டம் | منطقة المطار | 29 | |
ஆண்டலஸ் | الأندلس | 42,325 | |
ஆர்டியா | العارضية | 47,928 | |
ஆர்டியா ஹெராஃபியா | العارضية حرفية | 42,173 | |
ஆர்டியா தொழில்துறை பகுதி | العارضية المنطقة | 203 | |
அஷ்பெல்யா | اشبيلية | 21,848 | |
தஜீஜ் | الضجيج | 99 | |
ஃபர்வானியா | الفروانية | 136,260 | |
ஃபோர்டஸ் | الفردوس | 52,173 | |
ஜிலீப் அல்-ஷுயுக் | جليب الشيوخ | 227,980 | |
கைதன் | خيطان | 109,901 | |
ஒமரியா | العمرية | 17,373 | |
ரபியா | الرابية | 18,620 | |
அல்-ராய் | الري | 1,054 | |
அல்-ரிகே | الرقعي | 24,820 | |
ரிஹாப் | الرحاب | 15,682 | |
சபா அல்-நாசர் | صباح الناصر | 38,507 | |
சபாக் அல் ஹஜன் | سباق الهجن | 2,218 | |
818,571 |
விளையாட்டு
தொகுஅல் ஃபர்வானியா கவர்னரேட்டில் அல் தடமோன் விளையாட்டு சங்கம் அமைந்துள்ளது. இது குவைத் பிரிவை மூன்று முறை வென்றுள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ هيئة المعلومات المدنية - مناطق محافظة الفروانية பரணிடப்பட்டது 2017-12-19 at the வந்தவழி இயந்திரம் (Arabic)
- ↑ Kuwait Map
- ↑ "Geoportal for Kuwait Census 2011". Central Statistical Bureau of Kuwait. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.