பிரஸர்ப்பிதகம்

(பர ஸர்ப்பிதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரஸர்ப்பிதகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: என்பத்து எட்டாவது
தாண்டவம்

பிரஸர்ப்பிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1]இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து எட்டவாது கரணமாகும்.

ஹம்ச பட்சமாகவும், லதா ஹஸ்தமாகிய நிருத்த ஹஸ்தமாகவும்,கைகளை அமைத்து,வளைந்த கைக்கு எதிராகவுள்ள காலால் மெதுமெதுவாக பூமியைத் தட்டிக் கொண்டு நடந்து வருவது பிரஸர்ப்பிதகமாகும்.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஸர்ப்பிதகம்&oldid=3221169" இலிருந்து மீள்விக்கப்பட்டது