பலேடியம்(II) அயோடைடு

வேதிச்சேர்மம்

பலேடியம்(II) அயோடைடு ( Palladium(II) iodide) என்பது PdI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பலேடியம் மற்றும் அயோடின் சேர்ந்த ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பலேடியம் சேர்மங்களின் தொடக்க சேர்மமான பலேடியம்(II)குளோரைடை விட அரிதானது என்றாலும் இது வணிக ரீதியாகவும் கிடைக்கிறது.

பலேடியம்(II) அயோடைடு
இனங்காட்டிகள்
7790-38-7
EC number 232-203-7
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82251
  • [Pd+2].[I-].[I-]
பண்புகள்
I2Pd
வாய்ப்பாட்டு எடை 360.229 கி/மோல்
தீங்குகள்
S-சொற்றொடர்கள் S22 S24/25
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பலேடியம்(II) புளோரைடு
பலேடியம்(II) குளோரைடு
பலேடியம்(II) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வரலாற்று ரீதியாக, ஒரு மாதிரியில் உள்ள பலேடியத்தின் அளவை எடைவிகிதப் பகுப்பாய்வு முறையில் பல்லேடியம் (II) அயோடைடை வீழ்படிவாக்கி தீர்மானிக்கப்படுகிறது. குளோரைடு மற்றும் புரோமைடுகளைப் போலல்லாமல் பல்லேடியம்(II) அயோடைடு அதிகமான அயோடைடில் கரையக்கூடியதாக இல்லை.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Beamish, F. E.; Dale, J. (1938). "Determination of Palladium by Means of Potassium Iodide". Industrial & Engineering Chemistry Analytical Edition 10 (12): 697. doi:10.1021/ac50128a015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேடியம்(II)_அயோடைடு&oldid=3384821" இலிருந்து மீள்விக்கப்பட்டது