பாரம் தூக்குதல்

விளையாட்டு
(பளு தூக்குதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாரம் தூக்குதல் எவ்வளவு கூடிய நிறையை ஒருவர் தூக்க முடியும் என்று பார்க்கும் ஒரு விளையாட்டாகும். இது ஒலிம்பிக் விளையாட்டு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் போன்ற நிகழ்வுகளில் விளையாடப்படுகிறது. விளையாட்டு வீரர் நிறைதகடுகள் பூட்டப்பட்ட கம்பத்தை குலுக்காமல் வீரயமாக சில நிமிடங்கள் தூக்கி காட்ட வேண்டும். வெவ்வேறு நிறை உடைய வீரர்கள் வெவ்வேறு வகுப்பு போட்டிகளில் பங்குபற்றுவர்.

Iraqi weightlifter with 180kg in the rack position; at the end of the clean phase.[1]

வரலாறு

தொகு

இன்றைய நவீன பளு தூக்குதல் விளையாட்டு 19 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய போட்டிகளில் பிறந்ததாகும். 1896 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலில் இந்த பாரம் தூக்குதல் போட்டி விளையாடப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒரு கையில் பளு தூக்குபவர்களுக்கும் இரண்டு கையில் பளு தூக்குபவர்களுக்கும் தனிப் பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.

1950 இலிருந்து இது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் விளையாடப்பட்டு வருகிறது. பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இது ஒரு முக்கிய விளையாட்டாக உள்ளது. முதல் ஆண் உலக சாம்பியன் 1891 இல் முடிசூட்டப்பட்டார்.

இந்தியர்களின் பதக்கங்கள்

தொகு

ஆண்மை பறிபோகும்

தொகு

முறையான ஆசான்கள் இல்லாமல் தங்கள் போக்கிற்கு எடையை தூக்குவதனால் ஆண்மை பறிபோகும் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது[மேற்கோள் தேவை].

மேற்கோள்கள்

தொகு
  1. Cossel, Benjamin J. (March 25, 2004). "Soldiers help Iraq's heavy lifters. USAREUR Public Affairs.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரம்_தூக்குதல்&oldid=3501725" இலிருந்து மீள்விக்கப்பட்டது