பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில்

பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் பழங்காநத்தம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[3] பதஞ்சலி முனிவர் தவம் செய்த தலமாகும் இது.

பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில்
பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில் is located in தமிழ் நாடு
பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில்
பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில்
காசி விசுவநாதர் கோயில், பழங்காநத்தம், மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:9°54′24″N 78°05′35″E / 9.9068°N 78.0930°E / 9.9068; 78.0930
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை மாவட்டம்
அமைவிடம்:பழங்காநத்தம்
சட்டமன்றத் தொகுதி:மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:மதுரை மக்களவைத் தொகுதி
ஏற்றம்:186 m (610 அடி)
கோயில் தகவல்
மூலவர்:காசி விசுவநாதர்
தாயார்:விசாலாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:அன்னாபிசேகம்,[1]
மகா சிவராத்திரி[2]
வரலாறு
அமைத்தவர்:சடையவர்ம விக்கிரமபாண்டியன்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 186 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°54′24″N 78°05′35″E / 9.9068°N 78.0930°E / 9.9068; 78.0930 ஆகும்.

இக்கோயிலில் மூலவர் காசி விசுவநாதர் மற்றும் தாயார் விசாலாட்சி ஆவர். காசி விசுவநாதர், விசாலாட்சி தாயார், சிவதட்சிணாமூர்த்தி, கனகதுர்க்கை, பதஞ்சலி முனிவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேக பெருவிழா". Dinamalar. 2022-11-08. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  2. "பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு". Dinamalar. 2022-03-02. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  3. ValaiTamil. "அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  4. "Kasi Viswanathar Temple : Kasi Viswanathar Kasi Viswanathar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.

வெளி இணைப்புகள்

தொகு