பழங்காநத்தம்

பழங்காநத்தம் மதுரை, மதுரை மாநகராட்சியின் பகுதிகளுள் ஒன்றாகும். இது மதுரையின் தென்பகுதியில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் முன்பு புறநகர் பேருந்து நிலையம் ஒன்று இயங்கி வந்தது. மாட்டுத்தாவணியில் பேருந்து நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு தமிழகத்தின் தென்பகுதி மற்றும் கேரளத்திற்கு இயக்கப்பட்ட பேருந்துகள் பழங்காநத்தம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன.[1] தற்போது நகர் பேருந்து நிறுத்தம் மட்டும் உள்ளது.

பழங்காநத்தம்
மதுரை மாநகரின் பகுதிகளுள் ஒன்று
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
மொழி
 • அதிகாரப்பூர்வம்தமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN625003
தொலைபேசி குறியீடு0452 -
வாகனப் பதிவுTN-58
மக்களவைத் தொகுதிவிருதுநகர்

கண்ணகியின் கணவன் கோவலனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட, கோவலன் பொட்டல் இப்பகுதியில் அமைந்துள்ளது.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழங்காநத்தம்&oldid=3066639" இருந்து மீள்விக்கப்பட்டது