பழநி (திரைப்படம்)
ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பழநி (Pazhani (1965 film)) 1965 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் [3][4] கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[5]
பழநி | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | ஏ. பி. சின்னப்பன் பாரதா மாதா பிக்சர்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா எஸ். எஸ். ராஜேந்திரன் |
வெளியீடு | சனவரி 14, 1965 |
நீளம் | 4939 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்
தொகு- ↑ Dhananjayan 2014, ப. 181.
- ↑ http://www.tamilkalanjiyam.com/arts/cinema_list/tamil_cinema_list_1961_1965.html#.Uybo2KiSxrw
- ↑ "Pazhani". Gaana. Archived from the original on 10 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
- ↑ "Pazhani". Saregama. Archived from the original on 10 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
- ↑ "பாட்டில் இருக்கும் சங்கதி- அறம் பாடிய பட்டுக்கோட்டையார்". மாலை மலர். 6 September 2022. Archived from the original on 16 September 2022. பார்க்கப்பட்ட நாள் 16 September 2022.
நூல் பட்டியல்
தொகு- Dhananjayan, G. (2014). Pride of Tamil Cinema: 1931–2013. Blue Ocean Publishers. இணையக் கணினி நூலக மைய எண் 898765509.