பழைமையான இசை நூல்களும் காலங்களும்
(பழமையான இசைநூல்களும் காலங்களும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எண் | நூல்களின் பெயர்கள் | இயற்றியோர் | காலக்குறிப்பு |
---|---|---|---|
1 | சிலப்பதிகாரம் | இளங்கோ அடிகள் | கி.பி. 3-5ஆம் நூற்றாண்டு |
2 | நாட்டிய சாஸ்திரம் | பரதர் | கி.பி. 4ஆம் நூற்றாண்டு |
3 | தேவாரத்திருப்பதிகம் | அப்பர், சம்பந்தர், சுந்தரர் | கி.பி. 7ஆம் நூற்றாண்டு |
4 | பிரகத்தேசி | மதங்கர் | கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு |
5 | சங்கீத மகரந்தம் | நாரதர் | கி.பி. 8-10ஆம் நூற்றாண்டு |
6 | கீதகோவிந்தம் | ஜெயதேவர் | கி.பி. 12ஆம் நூற்றாண்டு |
7 | இராகதரங்கிணி | லோசனகவி | கி.பி. 12ஆம் நூற்றாண்டு |
8 | சங்கீத ரத்னாகரம் | சாரங்கதேவர் | கி.பி. 13ஆம் நூற்றாண்டு |
9 | சங்கீத சுதாகரம் | அரிபாலர் | கி.பி. 14ஆம் நூற்றாண்டு |
10 | சுரமேளகலாநிதி | ராமாமாத்யர் | கி.பி. 16ஆம் நூற்றாண்டு |
11 | இராகமாலா, இராகமஞ்சரீ முதலிய நான்கு நூல்கள் | புண்டரீக விட்டலர் | கி.பி. 16ஆம் நூற்றாண்டு |
12 | சங்கீத பாரிஜாதம் | அகோபிலர் | கி.பி. 16ஆம் நூற்றாண்டு |
13 | இராகவிபோதம் | சோமநாதர் | கி.பி. 17ஆம் நூற்றாண்டு |
14 | சங்கீத தர்ப்பணம் | தாமோதர பண்டிதர் | கி.பி. 17ஆம் நூற்றாண்டு |
15 | சதுர்த்தண்டிப் பிரகாசிகை | வேங்கடமகி | கி.பி. 17ஆம் நூற்றாண்டு |
16 | சங்கிரக சூடாமணி | கோவிந்ததீக்ஷிதர் | கி.பி. 17ஆம் நூற்றாண்டு |
17 | கருணாமிர்தசாகரம் | ஆபிரகாம் பண்டிதர் | கி.பி. 20ஆம் நூற்றாண்டு |
18 | யாழ் நூல் | தவத்திரு விபுலானந்த அடிகள் | கி.பி. 20ஆம் நூற்றாண்டு |
19 | பூர்வீக சங்கீத உண்மை | எம்.கே. பொன்னுசாமிப்பிள்ளை | கி.பி. 20ஆம் நூற்றாண்டு |
20 | தமிழிசைக் கருவூலம் | அண்ணாமலைப் பல்கலைக் கழகம் | 1949 |