பழுப்பு மார்பு மரங்கொத்தி
பழுப்பு மார்பு மரங்கொத்தி | |
---|---|
பழுப்பு மார்பு மரங்கொத்தி, இந்தியாவின் கொல்கத்தாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | டென்ட்ரோகோபோசு
|
இனம்: | டெ. மாசெய்
|
இருசொற் பெயரீடு | |
டென்ட்ரோகோபோசு மாசெய் (வெயோலெட், 1818) |
பழுப்பு மார்பு மரங்கொத்தி (Fulvous-breasted woodpecker)(டென்ட்ரோகோபோசு மாசெய்) என்பது பிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு மரங்கொத்தி பறவை சிற்றினம் ஆகும்.[2] இது வங்காளதேசம், பூட்டான், நேபாளம், இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. புள்ளி-மார்பக மரங்கொத்தி முன்பு இந்த சிற்றினத்துடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது.
விளக்கம்
தொகுஇது நடுத்தர அளவிலான, மரங்கொத்தி ஆகும். இதன் மேல் பகுதி கருப்பு நிறத்தில், பெரிய வெள்ளை பட்டைகளுடன் காணப்பௌம். வால் சிவப்பு நிறத்திலானது. மார்பகம் மற்றும் வயிறு, லேசான பக்கவாட்டுத் தடுப்பு மற்றும் லேசான பக்கக் கோடுகளுடன் காணப்படும். கன்னங்கள் ஓரளவிற்கு கறுப்பு பட்டைகளுடன் காணப்படும். ஆரஞ்சு நெற்றியுடன் ஆண் பறவை சிவப்பு தலைப்பகுதியினையும், பெண் பறவை கருப்புத் தலைப்பகுதியுடன் காணப்படும்.
வாழ்விடம்
தொகுபழுப்பு மார்பு மரங்கொத்தியின் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
படங்கள்
தொகு-
-
பெண்
-
கொல்கத்தாவில்
-
நேபாளத்தில்
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Dendrocopos macei". IUCN Red List of Threatened Species 2016: e.T22726376A94920427. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726376A94920427.en. https://www.iucnredlist.org/species/22726376/94920427. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Fuchs, Jérôme; Ohlson, Jan I.; Ericson, Per G. P.; Pasquet, Eric (2007). "Synchronous intercontinental splits between assemblages of woodpeckers suggested by molecular data". Zoologica Scripta 36 (1): 11–25. doi:10.1111/j.1463-6409.2006.00267.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-3256.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Dendrocopos macei தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.