பழுப்பு வரையன் பாம்பு
பழுப்பு வரையன் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | கொலுபிரிடே
|
துணைக்குடும்பம்: | கொலும்பிரினே
|
பேரினம்: | லைகோடான்
|
இனம்: | லை. எப்ரேனிசு
|
இருசொற் பெயரீடு | |
லைகோடான் எப்ரேனிசு கேண்டர், 1847 |
பழுப்பு வரையன் பாம்பு (Brown Wolf பாம்பு) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும். இதன் சிற்றினப் பெயர் லைகோடான் எப்ரேனிசு. இது மலேசியா, புரூணை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Grismer, L.; Chan-Ard, T.; Inger, R.F.; Auliya, M.; Dehling, M. (2013). "Lycodon effraenis". IUCN Red List of Threatened Species 2013: e.T176842A44272505. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T176842A44272505.en. https://www.iucnredlist.org/species/176842/44272505. பார்த்த நாள்: 27 May 2023.
- ↑ Lycodon effraenis at the Reptarium.cz Reptile Database. Accessed 8 December 2016.