எண்
|
நூல்களின் பெயர்கள்
|
இயற்றியோர்
|
காலக்குறிப்பு
|
1
|
சிலப்பதிகாரம்
|
இளங்கோ அடிகள்
|
கி.பி. 2ஆம் நூற்றாண்டு
|
2
|
நாட்டிய சாஸ்திரம்
|
பரதர்
|
கி.பி. 4ஆம் நூற்றாண்டு
|
3
|
தேவாரத்திருப்பதிகம்
|
அப்பர், சம்பந்தர், சுந்தரர்
|
கி.பி. 7ஆம் நூற்றாண்டு
|
4
|
பிரகத்தேசி
|
மதங்கர்
|
கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு
|
5
|
சங்கீத மகரந்தம்
|
நாரதர்
|
கி.பி. 8-10ஆம் நூற்றாண்டு
|
6
|
கீதகோவிந்தம்
|
ஜெயதேவர்
|
கி.பி. 12ஆம் நூற்றாண்டு
|
7
|
இராகதரங்கிணி
|
லோசனகவி
|
கி.பி. 12ஆம் நூற்றாண்டு
|
8
|
சங்கீத ரத்னாகரம்
|
சாரங்கதேவர்
|
கி.பி. 13ஆம் நூற்றாண்டு
|
9
|
சங்கீத சுதாகரம்
|
அரிபாலர்
|
கி.பி. 14ஆம் நூற்றாண்டு
|
10
|
சுரமேளகலாநிதி
|
ராமாமாத்யர்
|
கி.பி. 16ஆம் நூற்றாண்டு
|
11
|
இராகமாலா, இராகமஞ்சரீ முதலிய நான்கு நூல்கள்
|
புண்டரீக விட்டலர்
|
கி.பி. 16ஆம் நூற்றாண்டு
|
12
|
சங்கீத பாரிஜாதம்
|
அகோபிலர்
|
கி.பி. 16ஆம் நூற்றாண்டு
|
13
|
இராகவிபோதம்
|
சோமநாதர்
|
கி.பி. 17ஆம் நூற்றாண்டு
|
14
|
சங்கீத தர்ப்பணம்
|
தாமோதர பண்டிதர்
|
கி.பி. 17ஆம் நூற்றாண்டு
|
15
|
சதுர்த்தண்டிப் பிரகாசிகை
|
வேங்கடமகி
|
கி.பி. 17ஆம் நூற்றாண்டு
|
16
|
சங்கிரக சூடாமணி
|
கோவிந்ததீக்ஷிதர்
|
கி.பி. 17ஆம் நூற்றாண்டு
|
17
|
கருணாமிர்தசாகரம்
|
ஆபிரகாம் பண்டிதர்
|
கி.பி. 20ஆம் நூற்றாண்டு
|
18
|
யாழ் நூல்
|
தவத்திரு விபுலானந்த அடிகள்
|
கி.பி. 20ஆம் நூற்றாண்டு
|
19
|
பூர்வீக சங்கீத உண்மை
|
எம்.கே. பொன்னுசாமிப்பிள்ளை
|
கி.பி. 20ஆம் நூற்றாண்டு
|
20
|
தமிழிசைக் கருவூலம்
|
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
|
1949
|