பழையனூர், (Palayanoor) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பழையனூர் ஊராட்சியில்[1] அமைந்த ஒரு கிராமம் ஆகும். பழையனூர் கிராமம், திருப்புவனத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள்து. இதன் அருகில் உள்ள பெரிய நகரம் மதுரை ஆகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 630610 ஆகும். பழையனூர் கிராமம் திருப்பாச்சேத்திக்கு அருகில் உள்ளது.

அருகமைந்த கிராமங்கள் தொகு

  • மேலசொரிக்குளம் 4 கிமீ
  • மாரநாடு 5 கிமீ
  • கீழசொரிக்குளம் 5 கிமீ
  • முதுவன்திடல் 6 கிமீ
  • வீரனேந்தல் 6 கிமீ

மேற்கோள்கள் தொகு

  1. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள் பட்டியலில், வரிசை எண் 28
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழையனூர்&oldid=2988278" இலிருந்து மீள்விக்கப்பட்டது