பவன் குமார் சர்மா
பவன் குமார் சர்மா (Pawan Kumar Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தில்லியின் ஆறாவது சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1][2] தில்லியின் ஆதர்சு நகர் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.[3][4]
பவன் குமார் சர்மா Pawan Kumar Sharma | |
---|---|
Member of the சட்டமன்றம் சட்டமன்றம் ஆதர்சு நகர் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் பிப்ரவரி 2015 | |
முன்னையவர் | ராம் கிசான் சிங்கால் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 மார்ச்சு 1970[1] இசார் மாவட்டம்[1] |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி[1] |
பெற்றோர் | அரிராம் சர்மா (தந்தை)[1] |
வாழிடம் | தில்லி |
முன்னாள் கல்லூரி | அறியப்படவில்லை[2] |
தொழில் | அரசியல்வாதி, வணிகர் |
ஆரம்ப காலம்
தொகுஇசார் மாவட்டத்தில் பிறந்த இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார்.[1][2]
அரசியல் வாழ்க்கை
தொகுஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக இருந்த பவன்குமார் சர்மா சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தில்லியின் ஆதர்சு நகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2] 2015 ஆம் ஆண்டில் தில்லியின் ஆறாவது சட்டமன்றத்திற்கும், 2020 ஆம் ஆண்டில் தில்லியின் ஏழாவது சட்டமன்றத்திற்கும் பவன் குமார் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வகித்த பதவிகள்
தொகு# | ஆரம்பம் | வரை | நிலை | குறிப்புகள் |
---|---|---|---|---|
01 | 2015 | தற்போது வரை |
உறுப்பினர்,
|
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Member Profile". Legislative Assembly official website. http://delhiassembly.nic.in/aspfile/whos_who/VIthAssembly/WhosWho/PawanKrSharma.htm. பார்த்த நாள்: 13 June 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Candidate affidavit". My neta.info. http://myneta.info/delhi2015/candidate.php?candidate_id=210. பார்த்த நாள்: 13 June 2016.
- ↑ "2015 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2015/StatReportDelhi_AE2015.pdf. பார்த்த நாள்: 13 June 2016.
- ↑ "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/delhi/assembly-constituencies/adarsh-nagar.html. பார்த்த நாள்: 13 June 2016.