பவளக்காலி

பவளக்காலி
Common Redshank Tringa totanus.jpg
இனப்பெருக்க கால சிறகுத் தொகுதியுடன் ஒரு பவளக்காலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
துணைவகுப்பு: Neornithes
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Scolopacidae
பேரினம்: Tringa
இனம்: T. totanus
இருசொற் பெயரீடு
Tringa totanus
(L, 1758)
வேறு பெயர்கள்

Totanus totanus (லின்னேயஸ், 1758)

பவளக்காலி அல்லது பவழக்காலி (Common redshank, Tringa totanus) ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் பறவை. இது கரைப்பறவை வகையைச் சேர்ந்தது. இனப்பெருக்க காலத்தில் இதன் சிறகுத் தொகுதி பழுப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்படும். பிற காலங்களில் இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். செங்கால்களைக் கொண்ட இப்பறவையின் அலகுமுனை கறுப்பு நிறத்தில் இருக்கும்.

மேற்கோள்கள்தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Tringa totanus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளக்காலி&oldid=3477156" இருந்து மீள்விக்கப்பட்டது