பவித்திரம் வரதராஜபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பவித்திரம் வரதராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், பவித்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில் ஆகும்.[1]

வரதராஜ பெருமாள் கோவில்
வரதராஜ பெருமாள் கோவில் is located in தமிழ் நாடு
வரதராஜ பெருமாள் கோவில்
வரதராஜ பெருமாள் கோவில்
வரதராஜ பெருமாள் கோயில், பவித்திரம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°08′35″N 78°21′48″E / 11.1431°N 78.3632°E / 11.1431; 78.3632
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:பவித்திரம், நாமக்கல் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நாமக்கல்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
ஏற்றம்:198.66 m (652 அடி)
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜ பெருமாள்
தாயார்:அலர்மேல் மங்கை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வரதராஜபெருமாள், அலர்மேல் மங்கை சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)