முதன்மை பட்டியைத் திறக்கவும்

பவேரிய மொழி


பவேரிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி, செருமனி, பவேரியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பன்னிரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

Austro-Bavarian
Boarisch
பிராந்தியம் ஆஸ்திரியா
 செருமனி,  பவேரியா
 இத்தாலி, Flag of Trentino-South Tyrol.svg Bolzano-Bozen
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
12 million  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2gem
ISO 639-3bar
Location map of Austro-Bavarian
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவேரிய_மொழி&oldid=1830359" இருந்து மீள்விக்கப்பட்டது