பாகூ சட்டமன்றத் தொகுதி
பாகூ சட்டமன்றத் தொகுதி (Bahu Assembly constituency) இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பாகூ, சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][2][3]
பாகூ சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 75 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | சம்மு மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சம்மு மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2022 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பா.ஜ.க |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி |
---|---|---|
2024 | விக்ரம் ரந்தாவா | பா.ஜ.க |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | விக்ரம் ரந்தாவா | 40,385 | 55.34 | ||
இதேகா | தரன்சித் சிங் டோனி | 29,134 | 39.92 | ||
சகாமசக | வரீந்தர் சிங் | 918 | 1.26 | ||
பசக | புசுப் சபல்யா | 869 | 1.19 | ||
நோட்டா | நோட்டா | 460 | 0.63 | ||
ஜமுஆக | சோபத் அலி | 362 | 0.5 | ||
சுயேச்சை | சயேசு குமார் | 160 | 0.22 | ||
சுயேச்சை | குல்வந்த் சிங் | 140 | 1.19 | ||
தேகாக | பிசன் தாசு பபோரியா | 136 | 0.19 | ||
பார்வார்டு பிளாக்கு | காரி சாகிர் அப்பாசு பாட்டி | 84 | 0.12 | ||
வாக்கு வித்தியாசம் | 11,251 | 15.42 | |||
பதிவான வாக்குகள் | 72,975 | 60.46 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,20,693 | ||||
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
- ↑ "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
- ↑ "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
- ↑ Election Commission of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Bahu". https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0875.htm.