பாக்கித்தான் உச்ச நீதிமன்ற நூலகம்

தேசிய சட்ட நூலகத்தின் புகலிடமாக இது பட்டியலிடப்பட்டுள்ளது

பாக்கித்தான் உச்ச நீதிமன்ற நூலகம் (Library of the Supreme Court of Pakistan) ஒர் அதிகாரப்பூர்வமான நூலகமாகும் [2]. பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. மற்றும் இந்நூலகத்தில் பல்வேறு குறிப்புதவி நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை வளாகத்தில் பாக்கித்தான் உச்ச நீதிமன்ற நூலகம் அமைந்துள்ளது. இது தேசிய சட்ட நூலகத்தின் புகலிடமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது [3].

பாக்கித்தான் உச்ச நீதிமன்ற நூலகம்
Supreme Court of Pakistan Library
பாக்கித்தான் உச்ச நீதிமன்ற நூலகக் கட்டிடம்
நாடு பாக்கித்தான்
வகைஆராய்ச்சி, குறிப்புதவி
தொடக்கம்1956
அமைவிடம்இசுலாமாபாத்
அமைவிடம்33.7257°N 73.1002°E
கிளைபாக்கித்தான் உச்ச நீதிமன்றம்
Collection
Items collectedஇங்கிலாந்தின் அனைத்து சட்ட அறிக்கைகள்,
இங்கிலாந்து ஆல்சுபரிசின் சட்ட அறிகிகைகள்
அளவு~80,000
Legal depositபாக்கித்தான் உச்ச நீதிமன்றம்
Access and use
Access requirementsஅனைத்து நீதிமன்ற அமைப்புகள்
ஏனைய தகவல்கள்
இயக்குநர்சலீம் அகமது[1]
நூலகர்
இணையதளம்Official website (PDF)
Map
Lua error in Module:Mapframe at line 384: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value).
References: பாக்கித்தான் உச்ச நீதிமன்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Officers". Supreme Court of Pakistan. Supreme Court of Pakistan Press. Archived from the original on 1 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Explicit use of et al. in: |last1= (help)CS1 maint: ref duplicates default (link)
  2. "Annual report: Judges Library" (PDF). Supreme Court. Annual report: Judges Library. Archived from the original (PDF) on 24 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Explicit use of et al. in: |last1= (help)CS1 maint: ref duplicates default (link)
  3. "Court administration". Supreme Court. Court administration. Archived from the original on 11 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Explicit use of et al. in: |last1= (help)CS1 maint: ref duplicates default (link)

தரவுத்தள மூலங்கள்

தொகு