பாக்கு (areca nut) என்பது பாக்கு மரத்திலிருந்து (Areca catechu), பெறப்படும் கொட்டையாகும். இது ஆசிய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் விளைகின்றது. இது தமிழர்களின் சடங்குகளிலும் விழாக்களிலும் அதிகமாக வெற்றிலையுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும். பாக்கினை உண்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயங்கள் உள்ளதாக ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.[1][2] இவற்றில் வாய்ப்புற்றுநோய், களப்புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும்.[3][4]

வெட்டுப் பாக்கு
பாக்கு மரத்தில் தொங்கும் பாக்குக் காய்
பாக்குக்காய்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கு&oldid=3792799" இருந்து மீள்விக்கப்பட்டது