பாக்கு நீரிணைப் பாலம்
இந்தியா இலங்கை இடையே அமைக்க திட்டமிடப்பட்ட பாலம்
பாக்கு நீரிணைப் பாலம் (Palk Strait bridge) என்பது முன்மொழியப்பட்ட 23- கிலோ மீட்டர் (14 மைல்) பாலமாகும். இந்தப்பாலம் பாக்கு நீரிணையில், தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடையே அமைப்பதற்கு முன்மொழிவை இந்திய போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி ஆசிய வளர்ச்சி வங்கிக்கு 2015 சூன் மாதத்தில் வழங்கினார். ஆனால் இலங்கை நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான லட்சுமண் கிரில்லா 2015 திசம்பர் அன்று இந்த முன்மொழிவை நிராகரித்தார்.[1][2]
பாக்கு நீரிணைப் பாலம் | |
---|---|
இந்தியா இலங்கை இடையே பாக்கு நீரிணையில் பாலம் கட்ட திட்டமிடப்பட்ட பாதை | |
தாண்டுவது | பாக்கு நீரிணை |
மொத்த நீளம் | 23 km (14 mi) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "India-Sri Lanka road link in the works". Daily News and Analysis. 17 June 2015. http://www.dnaindia.com/india/report-india-sri-lanka-road-link-in-the-works-nitin-gadkari-2096219. பார்த்த நாள்: 17 June 2015.
- ↑ http://www.newindianexpress.com/world/Sri-Lanka-Scuttles-Gadkari%E2%80%99s-Plan-for-Bridge-Over-Palk-Strait/2015/12/19/article3186105.ece