பாக்பென்லே
ஒலதுண்டே ஒலதேஜு பாக்பென்லே (ஆங்கில மொழி: Olatunde Olateju Olaolorun) (பிறப்பு: 22 சனவரி 1981)[1][2] என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் விடோவ் என்ற படத்தில் 'ரிக் மேசன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[3]
பாக்பென்லே | |
---|---|
பிறப்பு | ஒலதுண்டே ஒலதேஜு ஒலாலோருன் பாக்பென்லே 22 சனவரி 1981 லண்டன், இங்கிலாந்து |
பணி | நடிகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
உறவினர்கள் | டெமி பாக்பென்லே (சகோதரி) லூட்டி பாக்பென்லே (சகோதரர்) டாப்ஸ் (சகோதரர்) |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர் 22 சனவரி 1981 ஆம் ஆண்டில் லண்டன் நகரில் பத்திரிகையாளரான டுண்டே பாக்பென்லே என்ற யோருபா நைஜீரிய தந்தைக்கும்[4][5] அல்லி பெட்ஃபோர்ட் என்ற பிரித்தானிய ஆங்கிலேய தாய்க்கும் மகனாக பிறந்தார். இவரது சிறுவயதில் இவர் எசுப்பானியா நாட்டிற்க்கு குடிபெயர்ந்து, இவரது தாயால் வளர்க்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "'Looking' Interview: O-T Fagbenle on Playing Frank and His Cool Name". newnownext.com. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.
- ↑ "O-T Fagbenle...One of Many". ivymunro.com. 31 October 2010. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
- ↑ N'Duka, Amanda; D'Alessandro, Anthony (10 April 2019). "Marvel's 'Black Widow' Snares 'The Handmaid's Tale' Actor O-T Fagbenle". Deadline இம் மூலத்தில் இருந்து 10 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190410193954/https://deadline.com/2019/04/black-widow-marvel-cast-handmaids-tale-actor-o-t-fagbenle-1202593084/.
- ↑ "Celebrated Columnist, Tunde Fagbenle loses son". P.M. News. 21 May 2018.
- ↑ "Temi Fagbenle has many ambitions, and one is to play for the Lynx". Star Tribune. Archived from the original on 2020-10-24. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.