பாங்கா தீவு மர மூஞ்சூறு

பாங்கா தீவு மர மூஞ்சூறு
Bangka Island treeshrew
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுகேன்டென்டியா
குடும்பம்:
துபாயடே
பேரினம்:
துபையா
இனம்:
து. திசுகலர்
இருசொற் பெயரீடு
துபையா திசுகலர்
லையான், 1906[2]
பாங்கா தீவு மர மூஞ்சூறு பரம்பல்

பாங்கா தீவு மர மூஞ்சூறு (Bangka Island treeshrew) என்பது துபையா பேரினத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினம் (துபையா திசுகலர்) ஆகும். இந்த மர மூஞ்சூறு துபாயிடே குடும்பத்தினைச் சார்ந்தது..[1] இச்சிற்றினம் முன்பு துபையா கிளிசுக்கு ஒத்த பெயராகப் பட்டியலிடப்பட்டது.[3] ஆனால் 2013-இல் இதற்குச் சிற்றினத் தகுதி வழங்கப்பட்டது.[1]

வாழிடம்

தொகு

பாங்கா தீவு மர மூஞ்சூறு சுமாத்திரா கடற்கரையில் உள்ள பாங்கா தீவில் மட்டுமே காணப்படுகிறது.[1] இதன் வாழிடத்தைப் பற்றி இதுவரை எந்த ஆய்வும் செய்யப்படவில்லை என்றாலும், இது முதன்மையாக திப்டெரோகார்பேசி தாவரங்கள் நிறைந்த காட்டில் வசிக்கும். காடழிப்பு காரணமாக இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Sargis, E.; Kennerley, R. (2019). "Tupaia discolor". IUCN Red List of Threatened Species 2019: e.T111873499A111873502. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T111873499A111873502.en. https://www.iucnredlist.org/species/111873499/111873502. பார்த்த நாள்: 22 September 2022. 
  2. Lyon Jr, M. W. (1906). "Mammals of Banka, Mendanau, and Billiton Islands, between Sumatra and Borneo". Proceedings of the United States National Museum 1906. 
  3. Helgen, K.M. (2005). "Tupaia glis". In Wilson, D.E.; Reeder, D.M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கா_தீவு_மர_மூஞ்சூறு&oldid=4052066" இலிருந்து மீள்விக்கப்பட்டது