பாசமும் நேசமும்

தா. யோகானந்த் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாசமும் நேசமும் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

பாசமும் நேசமும்
இயக்கம்யோகநாத்
தயாரிப்புவி. எம். சுந்தர்
அலங்கார் பிக்சர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெமினி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுசனவரி 26, 1964
நீளம்4330 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. காந்தன் (16 February 1964). "பாசமும் நேசமும்". கல்கி. p. 21. Archived from the original on 24 July 2022. பார்க்கப்பட்ட நாள் 24 July 2022.
  2. "1964 – பாசமும் நேசமும் – அலங்கார் பிக்ச" [1964 – Pasamum Nesamum – Alankar Pic.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 24 December 2017. பார்க்கப்பட்ட நாள் 24 December 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Neelamegam, G. (2016). Thiraikalanjiyam — Part 2 (in Tamil). Chennai: Manivasagar Publishers. pp. 166–167.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசமும்_நேசமும்&oldid=4154652" இலிருந்து மீள்விக்கப்பட்டது