பாசுபரசு முச்சயனைடு

வேதிச் சேர்மம்

பாசுபரசு முச்சயனைடு (Phosphorus tricyanide) P(CN)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாசுபரசு முக்குளோரைடுடன் மும்மெத்தில் (ஐசோ)சயனோசிலேன் சேர்மத்தை சேர்த்து வினைபுரியச் செய்து பாசுபரசு முச்சயனைடை தயாரிக்கலாம்.[2] டை எத்தில் ஈதரில் உள்ள பாசுபரசு முப்புரோமைடுடன் வெள்ளி சயனைடு சேர்த்து வினை புரியச் செய்தும் இதை தயாரிக்க முடியும்.[1] பாசுபரசு முச்சயனைடு வெப்ப சிதைவுக்கு உட்படும்போது கிராஃபைட் நிலைமாற்றம் C3N3P உருவாகும்.[3] இமேலும் இச்சேர்மம் Re(CO)5FBF3 உடன் வினைபுரிந்து {P[CN-Re(CO)5]3}(BF4)3 என்ற அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது.[4]

பாசுபரசு முச்சயனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
முச்சயனோபாசுபீன்
இனங்காட்டிகள்
1116-01-4 Y
ChemSpider 120617
InChI
  • InChI=1S/C3N3P/c4-1-7(2-5)3-6
    Key: VXFKMOLPHLQGLH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 136869
  • N#CP(C#N)C#N
பண்புகள்
P(CN)3
தோற்றம் வெண் படிகங்கள்
கொதிநிலை 190 °C (374 °F; 463 K) sublimes[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Noeth, Heinrich; Vetter, Hans Joachim. Dialkylaminophosphoranes. II. Preparation and reaction of dimethylaminohalophosphoranes, (Me2N)3-nPXn. Chemische Berichte, 1963. 96: 1109-1118. பன்னாட்டுத் தர தொடர் எண் 0009-2940.
  2. T. A. Bither, W. H. Knoth, R. V. Lindsey, W. H. Sharkey (August 1958). "Trialkyl- and Triaryl(iso)cyanosilanes 1" (in en). Journal of the American Chemical Society 80 (16): 4151–4153. doi:10.1021/ja01549a010. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01549a010. பார்த்த நாள்: 2022-06-15. 
  3. Brian L. Chaloux, Brendan L. Yonke, Andrew P. Purdy, James P. Yesinowski, Evan R. Glaser, Albert Epshteyn (2015-07-14). "P(CN) 3 Precursor for Carbon Phosphonitride Extended Solids" (in en). Chemistry of Materials 27 (13): 4507–4510. doi:10.1021/acs.chemmater.5b01561. பன்னாட்டுத் தர தொடர் எண்:0897-4756. https://pubs.acs.org/doi/10.1021/acs.chemmater.5b01561. பார்த்த நாள்: 2022-06-15. 
  4. Wolfgang Sacher, Alfred Schmidpeter, Wolfgang Beck (April 2015). "Organometallic Lewis Acids, Part LIX [1 Pentacarbonylrhenium Complexes with Phosphorus Tricyanide and Dicyanophosphide: Organometallic Lewis Acids, Part LIX"] (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 641 (5): 762–764. doi:10.1002/zaac.201500068. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.201500068. பார்த்த நாள்: 2022-06-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபரசு_முச்சயனைடு&oldid=3775324" இலிருந்து மீள்விக்கப்பட்டது