பாடிகார்டு (2010 திரைப்படம்)
(பாடிகார்டு (மலையாளத் திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாடிகார்டு என்பது 2010 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படம். இதை சித்திக் இயக்கியுள்ளார். திலீப், நயன்தாரா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். பிரபுதேவா பாடல்களுக்கு நடன வடிவம் கொடுத்துள்ளார். இது ஜனவரி 23, 2010 அன்று வெளியானது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியானது.
பாடிகார்ட் | |
---|---|
இயக்கம் | சித்திக் |
தயாரிப்பு | ஜானி சாகரிகா |
கதை | சத்திக் |
இசை | Ouseppachan |
நடிப்பு | திலீப் நயன்தாரா மித்ரா குரியன் தியாகராஜன் |
ஒளிப்பதிவு | குமார் |
படத்தொகுப்பு | கவுரி சங்கர் |
கலையகம் | Johnny Sagariga Film Company |
விநியோகம் | Johnny Sagariga Film Company |
வெளியீடு | சனவரி 23, 2010 |
ஓட்டம் | 165 நிமிட |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
தொகு- ஜெயகிருஷ்ணனாக திலீப்
- அம்முவாக நயன்தாரா
- சேதுலட்சுமியாக மித்ரா குரியன் (அம்முவின் தோழி)
- அசோக்கேட்டனாக தியாகரஜன் (அம்முவின் தந்தை)
- கல்லூரி முதல்வராக கொச்சின் ஹனிபா
- கல்லூரி மாணவர்களாக ரோனி டேவிட் மற்றும் சித்தார்த்த சிவா
விருதுகள்
தொகுவருடம் | விருது வகை | வெற்றி | முடிவு | Ref. |
---|---|---|---|---|
2010 | சிறந்த ஆசிய நடிகை | நயன்தாரா | வெற்றி | [1] |