பாடிகார்டு (2012 திரைப்படம்)

பாடிகார்டு என்பது 2012 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படம். இதை இயக்கியவர் கோபிசந்து மலினெலி. தயாரித்தவர் பெல்லங்கொண்டா சுரேஷ். வெங்கடேஷ், திரிசா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர் இது மலையாளத் திரைப்படமான பாடிகார்டு என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது. இதற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். இது ஜனவரி 14, 2012 அன்று வெளியானது.